Food which wont get spoiled even after 2 days

I need the list of Food Items(Rice or Tiffen or even Health Drinks),which wont get spoil even after 2 days and also tastes good.Also tell me the practices to be done to keep it fresh.

No water food - 2 days in fridge... cook only oil.
No hand touch - 2 days in fridge...

In India... no food... live in fridge......

பொதுவாக வெளிநாட்டவர்கள் தான் இப்படி உணவை பதப்படுத்தி உண்ணுவார்கள். அதுவும் உடல்நலத்திற்கு கேடு தான் என்று வல்லுனர்கள் சொல்லுகிறார்கள். எப்போவாது என்றால் பரவாயில்லை. எப்பவுமே அப்படி தான் என்றால் கண்டிப்பாக உடலுக்கு கேடு தான்.

என்ன தான் நீங்கள் பிரீசரிலே கூட வைத்திருந்தாலும் அந்த உணவு பழசு தான்.....அதன் சுவை கண்டிப்பாக சப்புன்னு தான் இருக்கும். அன்றாடம் சமைச்சி சாபிடுற உணவில் தான் அதிக ஊடாச்சத்துக்கள் அதிகம். அது தான் பிரெஷாகவும் இருக்கும்.

இந்த லிங்க் பாருங்க உங்களுக்கு உதவியாக இருக்கும்.
http://www.arusuvai.com/tamil/node/13416

உமா

என்னது இது? நீங்கள் தானா? இல்லை எதாவது ஸ்பாமா? ஒன்றும் விளங்கலை!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா.... எனக்கு இருக்குகிற கொஞ்ச நேரத்துல நாம மட்டும்.....தமிழ் லிங்க் தேடி போயி எழுதி பேஸ்ட் பண்ண நேரமாகுதேன்னு....அதான்.... கொஞ்சம் இப்படியெல்லாம்......

நான் புரியும்ன்னு தான் எழுதினேன்.... நிஜமா புரியலையா..... எல்லாரும் இப்படித்தானே எழுதறாங்க!!! அதான் நானும் எழுதி பார்த்தேன்....... கண்டிப்பா ரொம்ப கஷ்ட்டப்பட்டு தான் எழுதினேன்!!!!!!!!!

http://www.arusuvai.com/tamil_help.html இதாங்க தமிழ் எழுத்து உதவி பகுதி......... இதை பயன்படுத்துங்க..........தமிழ் தளத்தில...

மேலும் சில பதிவுகள்