சரும வறட்சி

என் 3 1/2 வயசு குழந்தைகு சருமம் ரொம்ப வறட்சியா இருக்கு. கால், முதுகு,வயருனு எல்லாம் extremely dry and itchy even during summer... moisturiser is not of much help...எதாவது விட்டு வைதியம் இருந்தா சொல்லுங்க.

ஹாய் ,

எனது குழந்தைக்கு 1 வயது . அவளுக்கும் இதே பிரச்சினை தான் . நான் தினமும் ஆலிவ் ஆயில் போட்டு மசாஜ் செய்து குளித்த பின்பு மாயிஸ்ரைசர் போடுகிறேன் இருந்தும் பலன் எதுவும் இல்லை. வேறு எதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்களேன்

மகாசங்கர்

சருமத்திற்கு சிறந்த மருந்து தேங்காய் எண்ணெய் தான். இதை விட சிறந்த இயற்கை மருந்து ஏதும் இல்லை. தினமும் குழந்தையை குளிக்க வைத்த பின் சிறிது எண்ணெய்யை உடம்பு முழுவதும் தேய்த்து விடுங்கள் மிக அதிகமாக வைக்க வேண்டாம். 2 நேரமும் குளிக்க வையுங்கள். 2 நேரமும் எண்ணெய் வையுங்கள் 1 வாரம் முதல் 10 நாள் வரை இதனை முயற்சி செய்து பாருங்கள் பலன் கண்டிப்பாக கிடைக்கும். பலன் எப்படி இருந்தது என்று கூறுங்கள். + (தண்ணீர் அதிகம் குடிக்க கொடுங்கள். வெயிலுக்கு தயிர் சாதம் கொடுங்கள். வெள்ளரிக்காய் சாப்பிடவும். )

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மகா சங்கர் ...நான் கேள்விபட்டத சொல்லுறன் தப்பாக இருந்தால் மன்னிக்கவும் ஒலிவ் எண்ணை உடம்பிற்கு பூசலாம் ஆனால் பூசியதன் பின்னர் வெயில் பட கூடாது என்பார்கள் சரும நிறம் குறைந்து கறுத்து விடுமாம் . அனுபவப்பட்டவர்கள் நிறைய பேர் சொன்னார்கள் .

hi
my child also has same problem from 6 months. i too tried all means, olive oil and not using soap etc..but not of much use..he is now 2 yrs and recently skin specialist prescribed a vitamin supplement its called 'MINADEX'. his skin is better now especially on the face..do see a skin specialist. hope it helps ur child too...

மேலும் சில பதிவுகள்