கனவுகள் பலிச்சிருக்கா உங்களுக்கு?

தோழிகளே, நமக்கு கனவு வரும். சில கனவுகள் கண் விழித்ததும் மறந்துவிடும். சில கனவுகள் அப்படியே மனதில் உறைந்துவிடும். அந்த கனவுக்கும், நம் வாழ்க்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகவே தோன்றும். இதுபோல் எனக்கு நடந்திருக்கிறது. உங்களுக்கும் இந்த அனுபவம் இருந்தால் இங்கே சொல்லுங்கள். சுவாரஸ்யமாய் பேசி மகிழலாம்!!! (ஹிஹிஹி....திருமதி செல்வம் பார்த்துட்டு ஆராய்ஞ்சி ஆரம்பிச்ச இழைங்க)

தன்யா நானும் ஒரு கனவு கண்டேன் கடந்த செப்டம்பர் மாதம் காலை 4 மணிக்கு ஒரு கனவு கண்டேன் என்னுடைய தாய் மாமா எதோ ஒரு functionla இருக்கறாங்க அது மாத்ரி ஒரு கனவு எதோ நடக்கட்டும் என்று விட்டு விட்டு நானும் என்னுடைய சமையல் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டேன் காலை 7 மணிக்கு என் சித்தப்பா (என் அம்மாவின் தங்கை கணவர் ) போன் செய்து அவர்கள் பொண்ணு (என் தங்கை ) பெரியவள் ஆகிவிட்டதாக கூறினார் அப்புறம் என்ன அன்று எல்லாரும் என் சித்தி வீட்டுக்கு வந்து விட்டார்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்