எல்லோரும் உங்க திருமண நாளை இங்கே சொல்லிடுங்க வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் நம் முக தெரியா தொழமைகளிடமிருந்து உங்களை வந்தடையும்.
எல்லோரும் உங்க திருமண நாளை இங்கே சொல்லிடுங்க வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் நம் முக தெரியா தொழமைகளிடமிருந்து உங்களை வந்தடையும்.
அட அதுக்குள்ளே தேதி மாறிட்டதா!!!
இன்றுதான் (Jan 27) எங்களுக்கு திருமண நாள்.
வாழ்த்துக்கள்!!
அட!! நேற்றுதான் உங்க திருமணநாளா!! உங்களுக்கு தாமதமான திருமணநாள் வாழ்த்துக்கள்!!
வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.
திருமணநாள்
என் திருமணநாள் செப்டம்பர் 8.
வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.
உமா
உமா உங்களுக்கு எனது மனம் நிறைந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.....
என் மணநாள்
பரவாயில்லையே..முதல் பக்கத்துலயே வாழ்த்தை பதிச்சுட்டோம்..
என்னோட திருமண நாள் நவம்பர் 27 2006(திங்கள் காலை 9.30 - 10.30) நாங்க எல்லா விஷயத்துலயும் தெளிவா இருப்போமுங்க ;)
உமா, மணநாள் வாழ்த்துக்கள்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
my wedding day
என் வாழ்வின் இனிமையான நாள்(அது தான் என் திருமண நாள் ) நவம்பர் 28 (காலை 7 .30 - 9 மணி )
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
My wedding anniversary
February-12 engal vazhvin iniya ponnal, mana nal.
திருமண நாள்
மார்ச் 8 2000 எங்களது திருமணநாள். அன்று சர்வதேச மகளிர் தினமும்கூட.
பாப்ஸ் உமா
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஸோ சாரி..என் திருமண நாள்
ஸோ சாரி..என் திருமண நாள் பொங்களுக்கு மறுநாள்..16-1-2006 அன்று என் திருமண நாள்..உமா மேம்..இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்