share market பற்றி தெரிந்தவர்கள் pls help

அன்புள்ள தோழிகள் அனைவருக்கும் என் வணக்கம்

எனக்கு ஷேர் மார்க்கெட் பற்றி தெரிந்தவர்கள் அதை பற்றி விளக்குங்கள்,

online இல் shares purchase செய்வது எப்படி ? எந்த share இல் முதலீடு செய்தால் லாபம் பெறலாம் , அவற்றை எவ்வாறு அறியலாம் ?

sharekahn அல்லது அது போன்ற broker நிருவனங்களை அணுகவும் அவர்கள் demat account online purchase ஏற்பாடு செய்து தருவார்கள்(get pan card first).நிறைய business magazine மற்றும் business channels பார்க்கவும்.முதலில் ஒரு வருடத்திற்காவது முதலீடு செய்வதாக நினைத்து காகிததில் எழுதி கொண்டு லாப நஷ்டம் பார்த்து அனுபவம் பெற்று விட்டதாக தோன்றிய பிறகு உண்மையான முதலீடு செய்வது நல்லது

அன்புடன்,
ராம்...

இந்தியாவில் நிறைய brokerage நிறுவனங்கள் உள்ளன.
முதலில் எதாவது ஒரு brokerage நிறுவனத்தில் demat account
தொடக்குங்கள்.Demat account இல்லாமல் பங்கு சந்தையில் வியாபாரம்
செய்ய முடியாது.

Demat account தொடங்க
1 .இருப்பிட சான்று எதாவது ஓன்று.
2 .ஒரு பேங்க் அக்கௌன்ட்
3 .pan கார்டு அவசியம் கேட்பார்கள்

pan கார்டு இல்லை என்றால் அந்த brokerage நிறுவனமே அதையும்
செய்து தருவார்கள்.

இதைஎல்லாம் செய்வதற்கு இந்தியன் மணி 1000 செலவாகும்.

மேற்கொண்டு அந்த brokerage நிறுவனமே உங்களுக்கு guide செய்வார்கள்.
பங்கு சந்தையின் நிலவரங்களை அறிந்து கொள்ள உங்களுக்கு
www .moneycontrol .com என்ற வெப்சைட் உதவியாக இருக்கும்.

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

அன்னிய செலவாணி முதலீடு லாபம் பெறாலம் மதம் முதலீடு 8% லாபம் 24 மதம் பெறாலம் 25 மதம் முதலீடு திரும்ப பெறாலம் நன் முதலீடு செய்து இருகன் மேலும் தொடர்புக்கு என்யை தொடர்பு கொள்ளலாம் என்னக்கு 1 வருடமாக சரிய பணம் வருகிறது MY NO :8220994100 கம்பெனி உள்ள இடம் சென்னை AND THANJAVUR

ஷேர் மார்கட் பத்தி step by step சொல்லவுeம் for biginner please

மேலும் சில பதிவுகள்