ஆசியாக்கா உங்க குறிப்பு எல்லாமே நல்ல நல்ல குறிப்புகள்.அதுவும் ரொம்ப பொறுப்பா தவறவே கூடாதுன்னு பாத்து பாத்து அனுப்பியிருப்பீங்க...இன்னும் இன்னும் எங்களுக்கு நல்ல நல்ல குறிப்புகள் நீங்க தந்தே ஆகனும்..வாழ்த்துக்கள் ஆசியாக்கா
ஆசியா மேடம் 3 கோல்டு ஸ்டார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள். உங்க குறிப்புகள் அனைத்தும் அருமை. இன்னும் பல குறிப்புகள் கொடுத்து பல நட்சத்திரங்கள் வாங்க வேண்டும்.
ஆசியா 300 குறிப்புகள் மேலும் மேலும் தொடர்ந்து 3000 குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
உங்க சமையல் குறிப்புகள் செய்வதற்காகவே சீரகப் பொடியும் சோம்பு பொடியும் வாங்கி வைத்தேன். உங்களோட எம்டி சால்னாவும் காய்கறி சிக்கன் சால்னாவும் சீரகக் கோழியும் எங்க வீட்டில் எப்பவுமே சூப்பர் ஹிட்தான்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
வாழ்த்த வாங்க
மூத்த உறுப்பினரும், சமையலில் கை தேர்ந்தவருமான ஆசியாவை வாழ்த்த வாங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வாழ்த்துக்கள்
என்னை போல சமையல் கற்று கொள்பவர்களுக்கு எல்லாம் கற்று தரும் நீங்கள் இன்னும் பல தங்கம் வாங்கி சொலிக்க வேண்டும் வாழ்த்துக்கள்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
asiya madam
congratulation .regards.g.gomathi.
அடடே வாழ்த்துக்கள்!!
உங்க குறிப்பில் தான் என் சமையல் தொடங்குச்சு, அதுனால உங்க குறிப்பின் சுவை நல்லாவே தெரியும். இன்னும் நிறையா குறிப்பு தர வாழ்த்துக்கள்....
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
வாழ்த்துக்கள்
ஆசியாம்மா மேலும் பல குறிப்புகள் கொடுத்து மென்மேலும் பல தங்க நட்ச்சத்திரங்கள் பெற வாழ்த்துக்கள்...
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஆசியா....
இன்னும் பல பல குறிப்புகள் கொடுத்து நிறைய தங்க நட்சத்திரங்கள் பெற வாழ்த்துக்கள்.... : )
ஆசியா
ஆசியாக்கா உங்க குறிப்பு எல்லாமே நல்ல நல்ல குறிப்புகள்.அதுவும் ரொம்ப பொறுப்பா தவறவே கூடாதுன்னு பாத்து பாத்து அனுப்பியிருப்பீங்க...இன்னும் இன்னும் எங்களுக்கு நல்ல நல்ல குறிப்புகள் நீங்க தந்தே ஆகனும்..வாழ்த்துக்கள் ஆசியாக்கா
ஆசியா மேடம்
ஆசியா மேடம் 3 கோல்டு ஸ்டார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள். உங்க குறிப்புகள் அனைத்தும் அருமை. இன்னும் பல குறிப்புகள் கொடுத்து பல நட்சத்திரங்கள் வாங்க வேண்டும்.
வாழ்த்துக்கள்...
ஆசியாம்மா மேலும் பல குறிப்புகள் கொடுத்து மேலும் பல நட்சத்திரங்கள் பெற வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் ஆசியா