In my face there are lot of small pimples, black spots and chinna chinna kuzhikal iruku. What type of facial i have to do? Or what type of treatment i have to take? Otherwise pls tell ur experiences.
In my face there are lot of small pimples, black spots and chinna chinna kuzhikal iruku. What type of facial i have to do? Or what type of treatment i have to take? Otherwise pls tell ur experiences.
for black marks use aloevera
for black marks use aloevera pakage is best...and also try pure olive oil massage for daily.dont change soap again and again...k bye
msabar
Sabar
Thanks for your reply.Yes you are correct often i used to changing the soaps. What is the brand name for aloe vera gel product(like lakme and ponds)?
கௌதமி
கருந்துளசின்னு ஒன்னு இருக்கு... அதை அரைச்சு பூசி 15 நிமிஷம் விட்டு முகம் கழுவனும் (சோப் போடாம, பச்சை தண்ணியில). இதே போல ரெகுலரா செய்தா பிம்பில்ஸ் வராது, வந்த பிம்பில்ஸ் மார்க் நிக்காது. ட்ரை பண்ணுங்க. சோப் அவங்க சொன்ன மாதிரி அடிக்கடி மாற்றாதீங்க. எனக்கு ஸ்கின்ல பிரெச்சனை வந்தப்போ டாக்டர் பழைய ரெட் கலர் பேக்ல வரும் சின்தால் சோப் பயன்படுத்த சொன்னாங்க. அதன் பின் எனக்கு எந்த பிரெச்சனையும் வரல. விரும்பினா ட்ரை பண்ணுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Vani sister
Kandipa try pannurean. Karun thulasi engu kidaikum?
கௌதமி
கருந்துளசி... துளசி செடி போல தான். இலை நிரம் மட்டும் கொஞ்சம் கரும்பச்சையா இருக்கும். வீடுகளில், தோட்டத்தில், நர்சரிகளில் இருக்கும். வாங்கி வீட்டிலேயே வெச்சுக்கலாம். எனக்கு சரியா தெரியல நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குமான்னு... கேட்டு பாருங்க. கிடைச்சாலும் பச்சை இலை கிடைக்காது, பொடி தான் கிடைக்கும். அது எவ்வளவு பலன் தரும்னு தெரியல. ஆனா செடி கிடைக்கும் வரை பொடி கிடைச்சா வாங்கிக்கங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Vani sister
Thank for your reply. Nan kandipa try pannitu solrean