intel i3 CORE battery போச்சு

இன் டெல் ஐ3 கோர் லெப்டாப் வாங்கி 1 வருஷம் தான் ஆகுது அதுக்குல்ல பேட்டரி போச்சு என்ன செய்ரது பேட்டரி மாத்த சொல்லி மெஜெச் வந்துட்டே இருக்கு அப்படியே நெட் பாக்கலாமா இல்ல பேட்டரிய மாத்திய பின்னாடி தான் பார்க்கனுமா யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே ப்ளீஸ்

லேப்டாப் பேட்டரி தானே சொல்றீங்க... நாங்களும் acer வாங்கி 1 வருஷத்தில் போச்சு ;) அதுகென்ன, பேட்டரி இல்லாம டைரக்ட்டா லைன் கனக்ட் பண்ணியே பயன்படுத்தலாம். பேட்டரி இல்லன்னா கையில் எடுத்துட்டு போக முடியாது... டெஸ்க்டாப்பா பயன்படுத்த வேண்டியது தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் வனிதா லெப்டாப் பேட்டரி தான் போச்சு நீங்க சொன்ன மாதிரி தான் டைரக்டா கனக்சன் குடித்துதான் பார்க்கிறேன் அடுத்து டெஸ்க்டாப் தான் வாங்கனும் நினைச்சுட்டு இருக்கோம் எந்த கம்பெனி பெஸ்ட் வனிதா டோஷிபா நல்லா இருக்குமுனு சொல்ராங்க அது வாங்கலாமா ரொம்ப நன்றி வனிதா உங்கள் பதிலுக்கு

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நமக்கு டெஸ்க்டாப்பில் ப்ராண்டட் எலாம் சரி வராது... நான் இரண்டு டெஸ்க்டாப் மாத்தினேன் எல்லாமே அசம்பில்டு தான். சீப்... அதே சமயம் பிள்லைகள் இருக்க வீட்டில் ரொம்ப விலை அதிகமா போட்டு வாங்கிட்டு பயப்பட முடியாது... அதான். ப்ராண்டட் நான் இதுவரை வங்கியதில்லை. விசாரிச்சு பாருங்க, இல்லன்னா தோழிகள் தெரிஞ்சவங்க சொல்வாங்க.... காத்திருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அச்சோ குண்டு விழுந்த மாதிரி இருக்கே..acer intel atom inside laptop..நேத்துதான் வாங்கினேன்..sharf dgல....இப்படி சொல்றீங்களே....தோஷிபா என் கணவை 6வருடமா பயன்படுத்த்றார்...இன்னும் நல்லா இருக்குப்பா,,,,நாந்தான் அடம்பிடிச்சு ஆசெர் வேனும்னு வாஙினேன்...ஒரு மாதமா net இல்லாம போர்தான்,,,,

மேலும் சில பதிவுகள்