என் சந்தேகம் தீருகள் ப்ளீஸ்

என் மகனுக்கு இப்பொது ஒரு வருடம் ஆயுடுது
நான் துபாய் ல இருக்க
நாம ஓருல போடுற mmr ஊசி இங்க one year போடுறாக ஆன என் பையனுக்கு போட்ட bcg தழுபு இல்லா
ஏன் இல்லன்னு கேய்குராக தழுபு இல்லன என்ன செய்வது க எதாவது problem இருக்குமா க

BCG எப்பவும் ஸ்கின்ல தான் போடுவாங்க. அதை சரியா போடலன்னா தழும்பு வராது. நம்ம ஊரில் சில டாகடர்ஸ் அப்படி தழும்பு வரலன்னா திரும்ப அதே ஊசியை போடுவாங்க. விசாரிச்சு பாருங்க, போட சொன்னா போடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் கேய்டத்துக்கு

சில பேருக்கு அப்படி இருக்கும் சொலரக பதில் போட்டதுக்கு நன்றி க

என் மகளுக்கு இந்த ஊசி போட்டு காயம் ஆயிடுச்சுன்னு நான் டாக்டரை பார்த்து கேட்டேன்... அப்பொ அவர் சொன்னார் “ஆகாலன்னா தான் நான் மறுபடி போடிருப்பேன், அது ஆகி தான் தழும்பா நிக்கும், அப்படி நின்னா தான் ஊசி சரியா போட்டதா அர்த்தம்”னு சொன்னார். அதை தான் சொன்னேன்... அந்த ஊரில் அப்படி தானோ என்னவோ... கவலை வேண்டாம்... ஊருகு வரும்போது இங்க விசாரிச்சு பாருங்க. இப்போ குழப்பிக்காதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

bcg ஓருல தான் போட்டாங்க நான் 3 மாதம் பிறகு தான் வந்த இங்க இப்போ நான் ஒருகு போனதும் கேய்குரக எனக்கு doubt இருந்தது கேட்ட ஒனும்இல்லன்னு சொளிட்டாக போய் செக் பண்ணி மறுபடியும் போடா சொல்லணும் க தழுபு ஆன தா நல்லது க

மேலும் சில பதிவுகள்