இறால் வாடா

தோழிகளே,யாராவது இறால் வாடா எப்படி செய்றதுன்னு சொல்லுங்க தோழிகளே,நான் அறுசுவையில் உள்ளது பார்த்திட்டேன்,ஆனால் அரிசி ஊறவைத்து சோற்றுடன் சேர்த்து அரைத்து முன்பு ஒரு தோழி வீட்டில் செய்ய பார்த்தேன் ஆனால் இப்ப ஞாபகம் இல்லே,இந்த கேள்விக்காவது எனக்கு பதில் சொல்லுங்க ப்ளீஸ்,கடலோர மாவட்டங்களில் உள்ளவங்களுக்கு தெரியுன்னு நினைக்கிறேன்.

http://www.arusuvai.com/tamil/node/3786 - இதுவா நீங்க தேடுறதுன்னு பாருங்க. எனக்கு இதெல்லாம் தெரியாது, நீங்க கேட்டீங்கன்னு தான் தேடினேன். தப்பான குறிப்பா இருந்தா கோவிக்காதீங்க :) தெரிஞ்சவங்க சொல்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனிதா மேடம் ,நீங்களாவது பதில் சொன்னீங்களே ,அய்யோ உங்கமேல நான் கோபபடுவேனா,நீங்கதான் எல்லார்க்கும் ஹெல்ப் பண்ண வருவீங்க .தேங்க்ஸ் மேடம்

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

தேன்க்ஸ்லாம் ஓக்கே... குறிப்பு இது தானா?? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரி ,இதே மாதிரி ஆனால் இது இல்லே ,சோறும்,அரிசியும் அரைக்கணும் .

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

அடடா... இது இல்லையா :( அப்போ இனி வேறு யாராவது தான் உதவனும். எனக்கு தெரியாது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதாக்கா தேங்க்ஸ் இந்த குறிப்பு தான் நான் தேடிட்டு இருந்தேன்.எனக்கு கொடுத்த மாதிரி இருந்தது. இந்த கேள்வி கேட்ட பாத்திமாவுக்கும், எனக்கு சரியான குறிப்பு கொடுத்த வனிதாக்காவுக்கும் தேங்க்ஸ்.

மேலும் சில பதிவுகள்