எனக்கு இது 7 வது மாதம்.எந்த மாதத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல கூடாது. அப்புரம் normal delivery ஆக என்ன என்ன வேலைகள் செய்ய வேண்டும்?
pls enaku reply pannunga.en husband enna vaelai ethum seiya viduvathillai .walking mattum poadhumaa?
pls konjam sollunga.pls
waitng for reply.............
thx in advance..
ஹர்ஷினி
வாழ்த்துக்கள். வீட்டு வேலை எல்லாமே செய்யலாம், வயிற்றில் அதிக ப்ரெஷர் இல்லாத வேலைகள். வீடு கூட்டுவது தினமும் செய்யலாம், இடுப்பு பலம் பெறும், சுகபிரசவத்துக்கு உதவும். ஆனா இது எல்லாமே டாக்டர் ஆலோசனைபடி. சிலரை டாக்டர்கள் எந்த வேலையும் செய்ய வேணாம்னு சொல்வாங்க. உங்க உடல் நலத்தை தெரிஞ்சுகிட்டு செய்யுங்க. வாக்கிங் போங்க. அதுவும் முடியும் வரை தான்... ஒரே மூச்சா ரொம்ப நடக்காதீங்க.
கோவிலுக்கு போறதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??? எனக்கு தெரியலங்க... நான் டெலிவரி வரை போயிட்டு தான் இருந்தேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
harshini
எல்லா வேலையும் செய்யலாம் ஒன்னும் பிரச்சனை இல்லனு உங்க மருத்துவர் சொல்றவரைக்கும்... உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தா உங்க மருத்துவரே உங்க்ளிடம் சொல்லிர்ப்பார், தினமும் 30 நிமிடம் நடங்க, இது என் மருத்துவர் எனக்கு சொன்னது,
கோவிலுக்கு ஏன் போக கூடாதுனு எனக்கும் தெரியாது ஆனால் 7 மாத்திர்கு piragu போகக்கூடாது நு சொல்லுவாங, எனக்கு சொல்லல, என் தோழி வீடில் சொன்னாங, ஏன்னு காரணம் தெரின்ச நீஙலே சொல்லுன்ங, நானும் வனி சொன்ன மாதிரி கடைசி மாதம் வரை கோவிலுக்கு செல்கிரேன்
அன்புடன் அபி
ஹர்ஷினி
எப்படி இருக்கீங்க. 5வது மாதத்தில் இருந்து கோடி கம்பம் உள்ள கோவிலுக்கு போக கூடாதுன்னு நான் கர்பமாக இருக்கும் பொழுது எங்க வீட்ல சொன்னாங்க, அது எதுக்குன்னு தெரியாது.
நீங்க உங்க வீட்ல பெரியவர்களிடம் கேட்டு பாருங்க.
take care
நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்