அலுகையா வருது

எனக்கு மாதவிலக்கு இந்த மாதம் ,போன மாதம் நாட்கல் தல்லி சென்ட்ரு மாதவிலக்கு ஆகி விட்டது ரெகுலர் periods தான் யென்ன செய்ய ஏன் இப்படி ஆகிரது ? அல்லுகையாக வருகிரது.28 days regular please help pannunga.

அலுகையா வருது இதுவே தலைப்பா?ப்ரச்சனை என்னன்னு சொல்லுங்களேன்.குழந்தைக்கு ட்ரை பண்றீங்களா அதுவா ப்ரச்சனை?

நீங்க குழந்தைக்கு முயற்சி பண்றீங்களா?? இல்லை... சும்மாவே தள்ளி போகுதுன்னு வருத்தப்படறீங்களா??? புரியல எனக்கு. :( உங்க ப்ரொஃபைல்லயும் ஒன்னும் காணோம்.

எதுவா இருந்தாலும் டென்ஷன், ஸ்ட்ரெஸ் இல்லாம இருங்க. நல்ல ஆரோக்கியமான உணவு எடுத்துக்கங்க. அனீமிக்கா இருந்தாலோ, போதுமான உணவு இல்லாம இருந்தாலோ, நல்ல தூக்கம் இல்லாம இருந்தாலோ, ஸ்ட்ரெஸ், அதிக ட்ராவல் போன்றவை கூட தள்ளி போக காரணமா இருக்கும். அதை எல்லாம் சரி பண்ணிக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

SORRY

ஏங்க உங்களுக்கு முதலில் திருமண ஆகிவிட்டதா? இல்லையா? உங்க ஃபுரொபைலை பார்த்தா ஒண்ணுமே இல்லை அதான் கேட்டேன்.....

நானும் "லு" போட்டா கூட அது "ழு" ன்னு மாறிடுது போங்க!!! .......

என்ன தான் சொல்லவரீங்கன்னு யாருக்குமே புரியல...... இப்போ periods மட்டுமே தள்ளி போகுதேன்னு உங்க பிரச்சனை என்றால் வயது, திருமண தகுதி, காலநிலை இதெல்லாம் காரணமா இருக்கலாம்........ நான் சொல்றது எதுவும் புரியல தானே!!!
இப்படிதான் நீங்க கேக்கிற கேள்வியும் புரிய மாட்டுது.......... மருத்துவரை அணுகி அவரிடம் தெளிவா உங்க பிரச்சனையை சொல்லி அதற்கு தீர்வு காணுங்க........

முதலில் விவரமில்லாத தலைப்புக்கு ஒரு தடா போடனும்......

தோழிகளே அவங்க குழந்தைக்காக காத்து கொண்டு இருப்பவர் தான்.நான் முன்னாடி ஒரு டைம் அவங்களுக்கு பதிவு போட்டுள்ளேன்.
ம்ம்ம்....எனக்கும் இதே பிரச்சனை தான் பா....அதுக்கு ஹார்மோன் பிரச்சனை இருக்கலாம்.எதுக்கும் டாக்டர பாருங்க...

Smila - உங்கள் problem எனக்கு புரிந்தது, கவலை படாதீர்கள், எல்லாம் நன்மைக்கே.
மனதை தளர விடாதீங்க. இதுவும் கடந்து போகும்.

Always remember that you are absolutely unique. Just like everyone else.
Anitha.

anitha romba romba romba thanks.

கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங் கற்கண்டு, ஏலக்காய், நெய் சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும். தேனும் தினை மாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.

kalaiselvi

மேலும் சில பதிவுகள்