அலுக்காம சலிக்காம அரட்டை அடிங்க :))

பயனுள்ள அரட்டை 212 பதிவுக்கு போயிடுச்சி அதான் புதுசா தொடங்கிட்டேன் அப்பாடா நான் புதுசா இழை துவங்க எவ்வளவு நாள் ஆகுது அதுவும் அரட்டை இழை துவங்கி ரொம்ம்ம்ப நாள் ஆகுது அதான் துவங்கிட்டேன் எல்லோரும் வந்துஅ சமர்த்தா இந்த அரட்டை இழையை தூங்க விடாம கொண்டுசெல்லனும் சரியா வாங்க பாக்கலாம் :)))

ஹாய் தோழீஸ் எல்லோரும் இங்க வாங்க இங்க வந்து அரட்டையை தொடருங்க அங்க பக்கம் அதிகமா போய்ட்டு இருக்கு...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய்... எல்லாரும் நலமா? நான் சமைச்சுகிட்டே, வரும் வியாழன் பார்ட்டிக்கு மெனு போட்டுகிட்டிருக்கேன். மண்டை காயுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவதி இங்கே வாங்க அது 23 பக்கம் வந்துருச்சு
வனி அப்படியே அயிட்டம் எங்களுக்கும் அனுப்பி டுங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

எல்லோரும் இங்கே வந்தாச்சா? நானும் வந்திட்டேன்.

"எல்லாம் நன்மைக்கே"

ஆமா பாட்னர் நானும் அதேதான் நினைத்தேன் அடுத்த நாளே வருதுன்னு

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா, நாம இப்ப பிசினஸ்ல பார்ட்னர் ஆவோம்னு அப்பவே கடவுளுக்கு தெரிஞ்சிருக்கும் போல. அதான் திருமண நாளையும் அடுத்தடுத்து வச்சிருக்கார் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கவி நமக்கு எதிரா ஒட்டக கால் பாயா கடை ஓபன் பண்ணி இருக்காங்க உங்களுக்கு தெரியுமா ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மெனு என்ன?

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

Hi ellam enga vanthutigala. Naan 15 minutes paruthu varan.kuttiesku lunch kodthudu varan. Yarum pogath4a.pana sollitu ponga. Thaniya polamba vitrathiga.

Be simple be sample

Hi ellam enga vanthutigala. Naan 15 minutes paruthu varan.kuttiesku lunch kodthudu varan. Yarum pogath4a.pana sollitu ponga. Thaniya polamba vitrathiga.

Be simple be sample

மேலும் சில பதிவுகள்