For hair shining in the advertisements they are using conditioners, hair sprays, and straightening. But these things spoil your hair and u wil also lose lot of hair. Like gayatri said goes in a natural way.
நீங்க ஹேர் வாஷ் பன்ட்ரதுக்கு முன்னாடி ஒரு மணி இல்லனா அறை மணி நேரமாவது தலையில தேங்காய் எண்ணெய் தடவிட்டு அப்புறம் வாஷ் பன்னுங்க உங்க ஹேர் ரொம்ப ஷைனிங்கயிடும்.
முட்டையின் வெள்ளைக்கரு ,
முட்டையின் வெள்ளைக்கரு , தயிர் கலந்து வாரம் ஒருதடவை குளித்தல் பளபளப்பாக இருக்கும்.
Nasat
For hair shining in the advertisements they are using conditioners, hair sprays, and straightening. But these things spoil your hair and u wil also lose lot of hair. Like gayatri said goes in a natural way.
meesai
ennudaya delivery ku piragu enkku lips mela poonai mudi ullathu.. ippoluthu athigamaga ullathu.. mudi illamal irukka enna seivathu? v2 il seium notes kudukkavaum
revathi