ஜொலிக்கும் அரட்டை!!!

ஜெக ஜோதியா ஜொலிக்கும் அரட்டையை இங்க தொடருங்க :)

ஜொலிக்கும் அரட்டைக்கு உங்களை அன்போடு அழைக்கிறேன்... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆனா ஊனா வண்டிய எடுக்கும் கைப்பிள்ளை.... வாங்க இங்க வண்டியோட. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா?? வினோ எப்போ கரண்ட் போக போது??? ;)

ஆமாம் யாழ்... சாப்பிடாம ஓடிடுச்சு. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல நேரம்... வந்தீங்க. இல்லன்னா வித்துருப்பாங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராதாம்மா சமையல் எல்லாம் முடிச்சுட்டீங்களா. சீக்கிரமே அரட்டைக்கு வந்துட்டீங்க.

கவி //,,, நாங்கல்லாம் எப்புடின்னு தெரியும்முல்ல ஓடுற ரயில ஒத்த கையில நிப்பாட்டுனவனுங்க அதுவும் லெஃப்டு ஹேண்டுல...// பலமில்லாத இடது கைக்கு என்னமா பில்டப் கொடுத்து இருக்கீங்க. எப்படியோ பாக்கியாவ கூப்பிட்டு வர வைச்சுட்டீங்க வெரிகுட்.

வனி கவிதாவுக்கு வைச்ச பேரு நல்லா இருக்கு. வடிவேல் ஸ்டைலில் அடிக்கடி பேசறாங்களே இனி கைப்புள்ள கவிதா கூப்பிடவேண்டியதுதான். இங்க 12 போற கரெண்ட் 11 - ன்னா ஆயிடுச்சு 2 மணிக்குதான் வரும். //சாப்பிடாம ஓடிடுச்சு. :( // என்ன ஒரு மரியாதை.

இப்போ தான் சாப்பிடுறேன் உங்க அண்ணாக்கு நேத்து வேலை அதிகம் அதுனாலே காலைல தான் போன் பண்ணினாரு நல்லா இருகார் இந்த சண்டே வர்றார் இங்கே 2 days இருப்பார்
உங்களை எப்படி மறக்க முடியும் வினோ நாம அப்படியா பழகுனோம்
எப்படியோ பாக்ய வந்துடன்கையா வந்துட்டங்க
ஜொலிக்கும் அரட்டை வனி ஜெக ஜோதிய அரம்பிசுடங்க வாங்க வாங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

பார்த்தீங்களா? வனிதா? என்னை கொலவெறியோட தேடிட்டு இருந்திருக்காங்க????
என்ன ஆனாலும் சரின்னு துணிந்து வந்திருக்கேன்...

"எல்லாம் நன்மைக்கே"

எப்படி இருக்கீங்க? உங்க கூட................... பேசி ரொம்பபபபப நாள் ஆச்சு? என்னாச்சு? any problem(நேரமில்லையா)

"எல்லாம் நன்மைக்கே"

வினோ... வீட்டில் மரியாதை எல்லாம் இருக்காது, அன்பு மட்டுமே. மரியாதை எல்லாம் அறுசுவையில் நட்பு வட்டத்தில் மட்டும் தான். :)

பாக்கியா... பாருங்க... என்னா துணிச்சல்!!! கலக்குறீங்க பாக்கியா... இன்னும் எதாவது பாக்கியா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன தர்ஷினி உடம்புக்கு என்ன ஆச்சு இப்போ எப்படி இருக்கு hospital போனிங்களா நீங்க இன்னைக்கு வரலைன நாங்க குவைத் வந்திருப்போம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்