ரேவதி உதய்யை வாழ்த்துவோம் வாங்க!!

அறுசுவையின் அன்பு தோழி ரேவதி உதய்க்கு இன்று திருமண நாள். தோழிகள் உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களை இங்கே பதிய அழைக்கிறேன் !!!

பாசம் மட்டுமே வைக்க தெரிந்த கள்ளகபடமில்லா என் அன்பு ஆரூயிர் தோழி ரேவதியை மனம் நிறைய வாழ்த்துகிறேன்.

ரேவதி, நீ உன் கணவரோடு இதே சந்தோஷத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ்வின் சந்தோஷங்கள் அனைத்தையும் பெற்று குழந்தை செல்வங்களோடு நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்க பல்லாண்டு கல்யான வாழ்க்கை நூறாண்டு, ரேவதி இணைந்திட்ட இதயமிரண்டும் என்றெண்றும் இன்பம் செழித்து வாழ வாழ்த்துக்கள். இப்படிக்கு பூங்காற்று.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :) எப்போ ட்ரீட்??? இனைக்கு கொண்டாட்டம் எல்லாம் எப்படி போகுது?? ஸ்பெஷல் சமையலா?? மெனு ப்ளீஸ்.... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவதி உதய் திருமண நாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு நீடூழி வாழ்க ...மேல் இமையும் கீழ் இமையும் போல,நகமும் சதையும் போல)வாழ்க வளமுடன்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

திருமண நாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Revathi.ungluku en manam neritha vazhthukal.

Be simple be sample

அன்புத் தோழி ரேவதி நீயும் அண்ணாவும் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்...:))

சாரிம்மா இவ்ளோ நேரம் கழித்து வாழ்த்துவதற்க்கு :(
ஆமா என்ன ட்ரீட் இன்னிக்கு என்ன கிஃப்ட் அண்ணாவுக்கு கொடுத்த அண்ணா என்ன கிஃப்ட் கொடுத்தார் உனக்கு?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கரும்பை போல் இனிமையும்,
செம்மண்ணை போல் வளமையும்,
அன்பைப் போல் தூய்மையும்,
விண்மீன் போல் ஒளியையும்,
பட்டு போல் மென்மையும்,
சிட்டு போல் மகிழ்வும்,

உன் வாழ்வில் சிறக்க --
கருணை பொங்கும் மனதை உடைய
சர்வ உலகிலும் நீக்கமற நிறைந்துள்ள சாயி
அருள் புரியட்டும்!!!
வாழ்த்துக்கள் வாரி வழங்கும்

உத்ரா

thirumana naal valthukkal

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

ஹாய் ரேவதி இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்