சென்னை ர்ஹிநோஸ் ccl 2

சென்னை ர்ஹிநோஸ் டீம் ccl_2கப் வின் பண்ணியதை சந்தோசத்துடன் கொண்டாடுவோம்....
நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்...நமது சென்னை டீம் மறுபடியும் இரண்டாவது தடவை ஜெயிச்சதை கொண்டாடும்....அனைவரும் வாழ்த்துவோம் ....சந்தோசமாக ~~~~~!!!!

yes . சென்னை டீம் ஃபீல்டிங்ல நிறைய சொதப்பினாலும், விக்ராந்த் superb . விக்ராந்த் இல்லைனா இன்னிக்கு டீம் வின் பண்ணிருக்க முடியாது. ஸ்பெஷல் congrats டு விக்ராந்த். லாஸ்ட் ஓவர் பயங்கர டென்ஷன் ஆ இருந்தது. விக்ராந்த் ப்ரில்லியண்டா விளையாடி டீம் ஜெயிக்கறதுக்கு காரணமாயிட்டாறு. நல்ல டீம் வொர்க். வாழ்த்துக்கள் சென்னை ரைனோஸ் டீம்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

Chennai heroes kallakitaga.vikaranth super adi chennaiya thukinurthitar.last overla 95 adichar.ennum oru over irutha 100 adichirupar.last ball podupothu oru vikat yaduthar paruga supero super.vikarth is rocks.chennai heroes kannier vitu nammala kannier vida vachitagapa?!

Be simple be sample

நேற்று மேட்ச் விக்ராந்த் பட்டய கிளப்பினார்... அதுக்கு முன்னாடி வந்த மேட்ச்’ல மற்றவங்களும் பட்டைய கிளப்பினாங்க. நோ டவுட்... ஓவராலா டீம் சூப்பர். சூப்பர் ஹீரோஸ்னு சொல்ற ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா.... யாரும் வேண்டாம்.... இந்த பொடி பசங்க போதும்... :) நிஜமாவே ஹீரோஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் மேச். ரொம்ப நல்லா இருந்தது.
ராதிகாவும் சரத்குமாரும் அவங்களே ஒருத்தரை ஒருத்தர் பராட்டிக்கிட்டாங்க. இதுலயும் சன் டீவி உலகத்தொலைக்காட்சிகளில் முதல் முறையா நிறைய லாங்வேஜில டெலிகாஸ்ட் பண்ணி பேரு வாங்கிருச்சி.
ஆஸ்திரேலியா இந்தியா மேச் மாதிரியே கடைசி ஓவர்ல டென்ஷனா இருந்தது. ஆனா எப்படியோ அங்க இந்தியாவும் ஜெயிச்சிருச்சி இங்க நம்ம சென்னை அணியும் ஜெயிச்சிருச்சி .

ponni

ஹே ஹே ஹே செம மாட்ச்ப்பா இப்படி ஒரு மேட்ச் சான்ஸே இல்ல விக்ரான்த் ராக்ஸ். விஷ்ணு இருந்திருந்தா இன்னும் கலக்கலா இருந்துருக்கும் அவருக்கு கையில் அடிப்படுடுச்சு. உண்மையிலேயே சொல்லனும்னா நல்ல ஒரு competitors தான் கர்நாடா புல்டோசர்ஸ். the history repeats, இரண்டாவது முறையா அதே அணியோட மோதி கப் வாங்கியாச்சு. தமிழ் ஹீரோஸ்கு ஒரு பெரிய ஜெ. இது நம்ம தமிழ் ஹீரோஸ்ன் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றினு தான் சொல்லனும்.

நாம் எப்போது கர்நாடகா டீம்மோடு மோதுகிரோமோ அப்போதெல்லாம் இதயம் தடக் தக தான்....இந்த பைனல் அதுவும் கடைசி ஓவர் ரொம்பவே டென்சன் ஆக்கிடுச்சு .....ஆனால் முடிவு ரொம்ப ரொம்ப சந்தோசமே....நம்ம மக்கள் இந்த மேட்சை பாக்கவில்லையோ....கார்த்திகா,ரேவதி,வனி,பொன்னி ,யாழினி
தங்களின் கருத்துகளை பதிவு செய்தது சந்தோசமே!!!
வாழ்த்துக்கள் சென்னை டீம் அடுத்தமுறை கப் வாங்கி ஹாட்ரிக் அடிக்க வாழ்த்துக்கள் !!!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்