mugam

Hai im vijaymani en mugathil siru siru kuligal ullathu athai eppadi sari sevathu pls

தோழியே, பச்சைபயிறு மாவை தினமும் முகத்தில் ஊறவைத்து கழுவுங்கள். நாளடைவில் சரியாகும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

விஜய்மணி... முகத்திற்கு ஆயில் மசாஜ் செய்து பாசிப்பருப்பு அல்லது கடலை மாவினால் நன்றாக எண்ணெய் பிசுக்கு போகும்படி தேய்த்து கழுவி முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் பூசி ஓரளவு காய வைத்து கழுவிவந்தால் பருவினால் ஏற்படும் தழும்புகளும், வடுக்களும் சீக்கிரம் மறைந்துவிடும். வாரம் ஒருமுறை செய்தாலே போதும்.

கல்ப்ஸ்.... இவர் தோழி இல்லபா தோழர்பா...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய் ஆனந்தபிரியா எனக்கும்,அம்மை,பருவினால் வந்த குழி உள்ளது,அதுவும் இந்த முறையால் சரி ஆகுமா?
எனக்கு டிரை ஸ்கின் இந்த முறை உபயோகிக்கலாமா

Thank you

மேலும் சில பதிவுகள்