கருமுட்டை வலர

இன்ரு யென்னக்கு மாதவில்லக்கு முடிந்து 8வது நால்.மருதுவரிடம் சென்ட்ரேன் scan யெடுக்க சொன்னர்கல் கருமுட்டை வலர்சி சரியாக இல்லை யென்ட்ரு சொன்னார் கருமுட்டை வலர யென்ன சாப்பிடலாம்.scan report ET(mm)-6.6mm , RIGHT OVARY -Multiple small follicles , LEFT OVARY - Multiple small follicles, POD -free.இது தான் scan report தெரிந்தவர்கல் ithu பட்ட்ரி சொல்லுங்கல் please

கருமுட்டை வளரன்னு ஸ்பெஷல் உணவு இருக்கான்னு தெரியல...
ஆனா இத medicines மூலமா சரி பண்ணிடல்லாம்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இதற்க்கு பல காரணங்கள் உண்டு பா.உங்களுக்கு எடை அதிகமா இருந்தா கூட அது வளர்ச்சியை பாதிக்கும். இதுக்கு மாத்திரைகள் இருக்கு அதுகூட நீங்க கண்டிப்பா நடைப்பயிற்ச்சி செய்யனும்.

அன்புடன்
ஸ்ரீ

thanks pa நீங்க conceive irrukeengala. ரொம்ப சந்தோசமா இர்ருக்கு .கவனமா இர்ருன்க யென்னக்காக prayer பன்னிக்கங்கpa

ரிபோர்ட்ல என்ன இருகுன்னா என்டோமெடிரியம் திக்னஸ் 6.6
வலது,இடது முட்டை பையில் சின்ன சின்ன கரு இருக்கு
வலது,இடது முட்டை பையில் நீர்கட்டி எதும் இல்லைனு எழுதிருகாங்க இதான் உங்க ரிபோர்ட்

கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங் கற்கண்டு, ஏலக்காய், நெய் சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும். தேனும் தினை மாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.

kalaiselvi

எனக்கும் இந்த பிரச்சனைதான் இருக்குப்பா. அறுசுவைல உள்ள தோழியே எனக்கு ஐடியா குடுத்தாங்க. பாசிப்பயறு ஊறவைச்சி சாப்பிட சொன்னாங்க. 2 நாளைக்கு ஒரு தடவ சாப்பிட சொன்னாங்க. எனக்கு டாக்டர் உடல் எடையையும் கம்மி பண்ண சொன்னாங்க. நீங்களும் வாக்கிங் போங்க. கண்டிப்பா எல்லாம் சரி ஆகிடும்.

na 1 week munadi tha arusuvaiku vantha. yanaku marriage agi 4 years aguthu. yanaku pona year consive ana but heart beat illanu doctor abotion pana sonanga. then epo 3 months ku munadi doctor kita treatment yaduthunu iruka. doctor karumuttai valaralanu 3 inj oru nal vitu oru nal pothanga. then adu vedika 1 inj potanga. yanaku november 10th period achu. and evlo treatment pathum december 12th period achu. yanaku manacu romba kastama iruku. so nanum yan husbandum intha month hospital poga vendamnu sonaru. soo intha month la yavathu pappa nika na yana seiya vendum.

plese yarukavathu therinthal yanaku bathil solunga. yanaku eniku period mudinji 6 days aguthu.

கருமுட்டை வளர என்ன சாப்பிட வேண்டும் plz tell list

மேலும் சில பதிவுகள்