hai friends,en ponnuku 6yrs thalayil neeraya pean and eeru.seepu potal azhara.any time thalaiya sorriyura.lice shampoo potal kamiya agura mathiri theriyuthu but thirumbavum vandiduthu.enna pannalam pa,sollunnga pls
hai friends,en ponnuku 6yrs thalayil neeraya pean and eeru.seepu potal azhara.any time thalaiya sorriyura.lice shampoo potal kamiya agura mathiri theriyuthu but thirumbavum vandiduthu.enna pannalam pa,sollunnga pls
பேன்
அழுகையை கண்டுக்காதீங்க விட்டா தலையில் பேன் பெரிசாகி கடிச்சு வச்சிடும்னு சொல்லி சமாதானப்படுத்திட்டு தினமும் சீவி எடுங்க.வேப்பிலை அரைச்சு தேச்சு குளிக்க வைய்யுங்க..ஷாம்பூ எல்லாம் யூஸ் பண்ணுவதை விட இப்படி செய்வது சிறந்தது தொடர்ந்து சீவி எடுப்பதால் வரவே வராது அடியோடு போய்டும்.இது பெரிய விஷயமா செய்ய தேவையில்லை தினம் சீவும் முன் ஐந்தாறு முறை சீவி விட்டு தலை வாரி விடுங்க
Manimekala
Enakum neraiya irunthathu. 9 th standard padikum pothu enga amma pean marunthu ondru vangi koduthanga. Athu oru marathin vithaikal jiragham mathiri violet coloril irukum. Thengha ennaiyil(oil) potta udan violet coloril agidum. En thalaiyil oru pannaiyae irunthathu. Antha oil oru thadava than theichean pean ellam enga mayama pochunu theriyala 9 years ayiruchu innaki varaikum problem illai. Unga relative yaravathu madurai iruntha avanga kitta visaringa. Neraiya idangalil antha maranthu kidaikirathu. Atharku peyar 'pean marunthu' oru packet rs. 20. Oru family use pannikalam.
Manimekala
Nattu marunthu kadaikalil kidaikum ninaikirean. Sariya theriyala. Try panniparunga.
manimekala
என் பொண்ணுக்கும் 3 வருடம் முன்னாடி நிறைய பேன் இருந்தது நான் ரெண்டு முறை medicare ஷாம்பூ use பண்ணேன் இப்போ வரதே இல்லை
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
manimekala
துளசியை தலைக்கு அடியில் வைத்து படுத்தால் பேன் திரும்ப வரவே வராதுன்னு சொல்லுவாங்க. நீங்க விஷ்ணு பக்தையா இருந்தா என்னை திட்டாதிங்க.
பேன் மருந்து
மணிமேகலா,
கௌதமி சொல்கின்ற அதே மருந்தை தான் நானும் யூஸ் பண்ணினேன்..
நல்ல பலன் கிடைத்தது..
நீங்களும் அதை வாங்கி பாருங்க..
thanks all my friends
thanks all my friends .sorry for delay reply.now only i saw your answers.thanks a lot
with love kalamurugan
thalika ,dhana
தினமும் பேன் வார time இல்லை பா .தலையில கை வைதால் எடுக்க மனசே வராது.so weekend மட்டும் தான் வாருவேன்.வேபிலை try பன்றேன்,,,
தனா நானும் medicare use பன்னினேன் ,பேன் கானாம போற மாதிரி தெரியுது ஆன சீக்கிரமே ஒன்னுக்கு பத்தா பெரிகிடுது.
with love kalamurugan
gowthami and vinaya
கௌதமி எனக்கு மதுரையில் யாரும் relations இல்லை பா.அந்த அருமையான மருந்து சென்னையில் கிடைக்காதா???????
வினயா நீங்களும் மதுரைக்காரர் தானா?
with love kalamurugan
gayathri
காயதிரி ரொம்ப சுலபமனான வழி சொல்லியிருக்கேங்க பா,முக்கியமா என் பொன்னு அழமாட்டா.எனக்கும் நேரம் பாருங்க.முதலில் துளசி தான் முயர்ச்சிக்கனும்.
with love kalamurugan