இனிப்பான அரட்டை !!!

அன்பு தோழிகளே... இங்கே வாங்க :)

இங்க வாங்க.

பிரியா... கண்டிப்பா சார்ஜ் பண்ணவே மாட்டேன் ;) வாங்க போட்டுடுவோம். ஜூஸ்ன்னுலாம் பயங்காட்டினா சார்ஜ் போட்டுடுவேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன நீங்க எங்க ஜூஸ் வச்சு எல்லாரும் கிண்டல் பண்ணுரிங்க இருங்க நான் எங்க பாட்னர் கிட்டே சொல்லுறேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அம்மா கிட்டே இப்போதான் போன்லே பேசினேன் அங்கே 2 மணி நேரத்துக்கு ஒரு முறை 1 மணி நேரம் பவர் கட் நு சொன்னங்க அது தான் கேட்டேன் நைட் டைம் லையும் ஆகுதுன்னு சொன்னங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா...இப்ப உனக்கு சந்தோஷமா? என்ன இந்த நேரத்துக்கு அரட்டைல இருக்க?

வனிதா...ஸோனாலி தங்கை வந்தாளா? ஏதாச்சும் தெரிஞ்சுதா?

நானும் வந்துட்டேன்! வனி இதுவும் கடந்து போகும் னு மனசை தேத்திக்கோங்க. இல்லேன்னா என்னை நினைச்சுக்கோங்க :). உங்களை மாதிரியேதான் நானும். தலைவர் பெரும்பாலும் வருவதே இரவு 12மணிக்கு மேல்தான். இடையிடையே நானும் இருக்கேன்னு வந்து சாப்பிட்டுட்டு போவார். முதலில் எனக்கும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இப்ப சரியாயிடுச்சு பழகிடுச்சு :). போரடிக்குது ன்னு நினைச்சாலே ரொம்ப போரடிக்கும். அதனால சந்தோஷமா இந்த தனிமை கூட இனிமைன்னு மனதளவில் ஏத்துக்கோங்க. எல்லாம் சரியாயிடும் :). டோன்ட் வொரி பி ஹேப்பீ ஈ ஈ ஈ....

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எப்படி இப்படி கல்ப்ஸ் கதை எழுதர பிஸியில் இபொ ஜுஸ் போடுரத நிப்பாட்டிருக்க தைருயத்தில் தான்

வாழ்க வளமுடன்

Appadiya.romba kastampa.yappdithan irukartho thariyala.innum summer ninicha payamairuku.kavi.packia kuda pasunigala.

Be simple be sample

சந்தோசம் ராதாம்மா எனக்கு நு friends யாரும் கிடையாது படிக்கும் போதும் அடிக்கடி வேற வேற ஊரு போயிட்டே இருந்தேன் திருமணதிற்கு அப்புறமும் கணவருக்கு அடிக்கடி வேற வேற ஊர் அது நாளே இப்போ 3 மாதமா தான் அறுசுவைல எல்லார் கூடயும் பேசிட்டு இருக்கேன் யாராவுது ஒரு ஆள் பேச வில்லை என்றாலும் மனது கஷ்டமா இருக்கு நான் அன்று காரட் ஹல்வா தான் பண்ணேன் நல்லா இருந்தது என்று எல்லாரும் சொன்னார்கள் என் பையனுக்கு 4 வயது ஆக போகுது அவனும் அம்மா ஸ்வீட் சூப்பரா இருக்கு என்று சொன்னான் கேக் செய்வதற்கு பச்சை கலர் வீட்டில் இல்லை அதுனாலே அடுத்த முறை தான் பண்ணனும்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் தோழிகளா...

கவி என்னையும் சேர்த்துக்கோங்க.. என்னவரும் இன்னும் வீடு வந்து சேரல.. அப்பறம் எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாளாச்சு அறுசுவைல அரட்டைக்கு வந்து. வீடு சூப்பர் கவி... அப்போ இந்தோனேஷியா வந்தா கவி வீட்லயே தங்கிக்கலாம். கவலையே இல்ல.. இல்லையா கவி..

தனா எப்படி இருக்கீங்க. அந்த இழைல அரட்டை அடிக்க முடியாது அதான் இங்க. நீங்க எங்க இருக்கீங்க. எத்தனை பசங்க உங்களுக்கு...

வனி ரொம்ப வருத்தப்படாதீங்கப்பா..உங்க லிஸ்ட்ல தான் நானும் இருக்கேன்... ஜோதில ஐக்கியமாகிக்கோங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதாம்மா கவி உங்கலுக்கு f ரெக்வஸ்ட் பன்னிருந்தேன் நீங்க என்னை பென்டிங்ல விட்டுவிட்டீர்கள்

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்