தித்திக்கும் அரட்டை !!!

இனிப்பா வந்து தொடருங்க :)

இங்க வாங்க

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் ஆளாய் வந்துட்டோம்ல

வாழ்க வளமுடன்

எப்படியோ 1,2,3....என்னுரதுக்குள்ள நானும் வந்துட்டேன். அப்பா நானும் அவுட் இல்லைதானே?

வந்துட்டேன்! ஒரு முறை விமானப் பயணம் ராஜ மரியாதையோடு ஏன்னு எனக்கு இன்னும் புரியலை. பெரும்பாலும் என்னுடைய விமான பயணம் தனித்துதான் இருக்கும். அந்த முறையும் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் செக்கிங் செய்ய போன போது ஒருவர் வந்து என் முழு பெயரையும் சொல்லி நீங்கதானேன்னு கேட்டார். ஆமாம்னு சொன்னதும் அவரே என்னை கூட்டிட்டு போய் செக்கின் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சு இமிக்ரேஷனும் முடித்து அனுப்பினார். அவர் மட்டும் இல்லை அந்த ஏர்லைன்ஸின் செக்கின் கவுண்டரில் இருந்தவர் ஏர்லைன் டேக் போட்டிருந்த இன்னொருவர் எல்லாருமே ரொம்ப மரியாதையா பேசினாங்க. ஏதோ நடக்குதுன்னு நானும் எதுவும் கேட்காம போயிட்டேன். அப்புறம் ஃப்ளைட்டில் வச்சு யோசிச்சேன் எதுக்கு இந்த தனி மரியாதைன்னு! இன்னும் புரியலை :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

arusuvai பட்டில ரொம்ப முக்கியமான ஆளுன்னு தெரிஞ்சதோ என்னமோ?????

அப்படியும் இருக்குமோ :). எங்க வீட்டுல எல்லாரும் நீ திரு திருன்னு முழிச்சுட்டு இருந்திருப்பே அதான் அய்யோ பாவம்னு நினைச்சு உனக்கு ஹெல்ப் பண்ணியிருப்பாருன்னு சொல்றாங்க :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

காய்3,கவி, நானும் வந்தேன். மத்தவங்களை எங்கே காணல. வனி இழையை விட்டுட்டு போய்ட்டீங்களா? நைட் நல்லா தூங்கினீங்களா? கனவில் நான் சொன்னதெல்லாம் வந்துச்சா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எல்லாரும் எப்ப இந்தியா போகபோறீங்க? நானும் பொன்னும் ஜூலைல 2 போகபோறோம். இப்பவே days கவுன்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சு. எல்லாரும் ஷேர் பண்ணுங்கப்பா.

கல்பூ எல்லாரும் தூங்கிட்டாங்க போல! நானும் கொஞ்ச நேரம் எஸ்கேப் ஆகப் போறேன். கொஞ்ச நேரத்தில் திரும்பவும் வருவோம்ல :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் முதலில் போகும்போது மயங்கிவிழுந்துவிட்டென் அப்புரம் ஏர்போர்ட் டாக்டர் வந்து மூனுநால் கழித்துபோரிங்கலான்னு கேட்டார் என் ஹஸ் நீ வேனும்னா இருந்திட்டி வான்னார் தனியாவா இல்ல சரியாய்ட்டுன்னு சொல்லி அதுவும் டாக்டர் ரூம்மில் வைத்து அப்புரம் ஏன்ன ராஜமரியாதை இரங்கும்வரை உல்லே ஏரியதும் சாப்பாடு ஜூஸ் என் ஹஸ் உன்னப்பார்த்தா மயங்கிஉளுந்தவ மாதிரி தெரியல்லைன்னு

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்