குளிர்சாதனப் பெட்டி எது வாங்கலாம் உதவுங்கள் தோழிகளே.....?

அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்

என் வீட்டுக்கு குளிர்சாதனப் பெட்டி வாங்கலாம் என்று இருக்கிறேன் .
என்ன கம்பெனி நல்லா இருக்கும் மின்செலவு குறைவாக தரக்கூடியது எது என்று ஆலோசனை தாருங்கள் தோழிகளே

நன்றி

அன்புடன்
ஜாஹீதாபானு

ஏன் எனக்கு எந்த பதிலும் தரவில்லை :(

தோழி எந்த பிரான்ட் நல்லதுன்னு எனக்கு தெரியலை. ஆனா எந்த கம்பெனி வான்கினாலும் எனர்ஜி சேவிங் 3ஸ்டார்க்கு மேல இருக்கறதா கேட்டு வாங்குங்க. மின் செலவு குறைவாக இருக்கும். ஸ்டார் கூட கூட மின் செலவு குறையும் ஆனால் விலை கொஞ்சம் அதிகரிக்கும். இன்னும் தோழிகள் சொல்லுவாங்க. நிறைய தோழிகள் வெளிநாட்டில் இருப்பதால் இந்தியாவில் எந்த கம்பெனி நல்லதுன்னு அனுபவப் பூர்வமா சொல்ல முடியாது. அதனால்தான் பதில் வர மாட்டேங்குது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தோழி எனக்கு தெரிந்து LG, Whirlpool நல்லதாக இருக்கும் கவிஷிவா சொன்னது போல் ஸ்டார் அதிகமாக விலையும் கூடும் அதேபோல் மின்சாரம் கொஞ்சம் மிச்சமாகும்.மத்தபடி நல்லாவே இருக்கும்.

அன்புடன்
ஸ்ரீ

நன்றி தோழிகளே நீங்கள் சொல்லுவது போல் வாங்குகிறேன்

enaku smaikave thariyathu a eathu samachalum yarukum pudikala friends eathavathu idea kodunga pa

refrgiratr edukalamnu irukam samsung nalla irukuma? star irukanu epdi pakkanum konjam detail sollunga pa. na

Hi samsung nalla Eruku fridge mela sticker erukum adula stars erukum .

மேலும் சில பதிவுகள்