weight reduce

எனக்கு இரன்டு வருட இடைவெலியில் இரு குலந்தைகல் பிரந்தன ஈரன்டவது மகலுக்கு ஒரு வயது. தொடர்தும் பாலுடுகின்ட்ரென்.ஏனது நிரை மிகவு]ம் கோடிவிடது. கோல்லு பொடி பாவிக்கின்ரேன்.தெனும் எல்லுமிசம் சாரும் குடிக்கின்ட்ரன். ஓட்ச்,ஆட்ட மா பாவிக்கின்ரேன். எடை குரயவில்லை.என்க்கு உதவி செய்வேர்கலா This is my first visit so pl forgive me for the tamil typing mistake.

i can understand you feeling.if you want to reduce the weight means follow my tips.we cant lose our weigth suddenly we have to go day by day.
have warm lemon juice with honey every bay morning in emptyh stomach,have a low calories food food like sappathi.if you feel hungry then eat friuts and vegitable which we can eat without cookingand drink hot water.dont eat rice if you want to tase rice you can have 3 a week that too small quantity.because rice is the enemy of weight lossing.avoid oily food,sugar,sweets,chips,snacks,cooldrinks,cheese,butter,ghee,milk.and ha ve some movement like walking,cleaning,talking with friends,playing with child,that means you have to increase your activity and change your food style and the main thing is have a 8 hour sleep at night and dont sleep during day time.i know its very tough to follow the above but it will give good result if you are really following these thing.if you follow this surely you can lose 0.5 kg to 1 kg per week.remember one thibg we can lose our weight sudeenly because weigth lossing is a slow process action.have a good time

Thank you guy.My sleeping time is around 6hrs bec of my kids.I never sleep in day after my marriage because my husband didn't like that.I have a lot of out works in Sri Lanka.I worked as a teacher.Due to my husband's work I got leave and came to Paris.My husband didn't allow me to go out alone because of fear.Here most of the people did not understand English.Only French.As we came 1 year back I can't speak french. Any how I try to follow it from today. Thank you again.Bye

எல்லாப் புகழும் இறைவனுக்கே

ச்கிப் பண்ணுங அக்கா நல்ல பலன் உண்டு. உடம்பும் வெய்டாக இருக்காது.

நான் இப்பொழுது 9கிலோ குறைந்துள்ளேன். முயற்சி தொடரும்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

ஒரு மாசத்துல 9 கிலோ குறைச்சீங்களா எப்படிங்க?

வீட்டில சமையல் செய்து இருக்க மாட்டாங்க .

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

எப்படிபா 9கிலோ குறைச்சிங்கா? உங்களோட டயட் ஐ சொல்லுங்க தீப்தி

ஹலோ தோழிகளே, முதலில் ஜி எம் டயட் 1 கிழமை செய்தேன். 8 கிலோ குறைந்தேன். பின் சாதாரண டயட் பின்பற்றுகின்றேன். காலை ஒட்ஸ் கஞ்சி, 11 மணிக்கு டயட் யோகட்/ பழம் மதியம் 1 கப் சோறு நிறைய காய்கறி மாலை 1 கப் பிளேன் காபி இரவு 2 ஆட்டா மா ரொட்டி 1 டயட் யோகட். இதனை விட காலையில் தேனும் எலுமிச்சை சாறும் சுடுநீர் கலந்து வெறும் வயிற்றில் குடித்து விட்டு 4/5 முறை 5 மாடி படியேறி இறங்குவேன். பின் 1 கப் கிறீன் டீ குடிப்பேன். ஒவ்வொரு நாளும் 2 1/2 லீற்றர் தண்ணீர் குடிப்பேன்.ஓரிடத்தில் உட்காராமல் அடிக்கடி வீட்டினுள்ளே நடப்பேன். இதனை விட வேறும் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா? தோழிகளே சொல்லுங்கள்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

பாராட்டுக்கள் ராதியா, கலக்கிட்டீங்க!! வெற்றிகரமா 9 கிலோ குறைசிடீங்க ஒரே மாசத்தில.

சோனியா கேட்டுக்குங்க. 5 மாடி ஒரு நாளைக்கு நாலு அஞ்சு தடவ ஏறி இறங்குவாங்கலாம். நமக்கு ஒரு மாடி ஒரு தடவை ஏறி இறங்கினாலே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது. வாய கட்டி வயித்த கட்டி எப்படியோ குறைசிடிங்க. உங்க அப்ப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க மனஉறுதிய பாராட்டுறேன்.

தோழி ஒரு சந்தேகம்: G M diet follow பண்ணீங்களே அதுனால உங்களுக்கு எதவும் சைடு effect வரலைய?

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

தோழிகளே ஜி எம் டயட் நா என்ன பா??? சொல்லுங்களே நானும் தெரிஞ்சுக்கிறேன்...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்