doubt

எனக்கு இன்று 49 வது நாள் அடிவயற்றில் சிறிது கனமாக உள்ளது.எனக்கு சிறிது தொப்பை இருக்கும்.எதற்கு அப்படி உள்ளது .எந்த வலியும் இல்லை.ஏன் என்று கூறுங்கள் plse

ராஜபிரபா! நீங்க புதிய உறுப்பினர் என்பதால் தெரிந்திருக்காது. ஒவ்வொரு கேள்விக்கும் தனித் தனி இழை ஆரம்பிக்காமல் அதன் தொடர்பான இழையிலேயே கேளுங்களேன். வீக்லி பாசிட்டிவ் இழை நீங்க ஆரம்பிச்சதுதானே! அங்கேயே கேட்கலாமே தோழி!

இளநீர் பாயசம் னு டைப் பண்ணி மேலேயே இருக்கற சர்ச் பாக்ஸ்ல தேடுனீங்கன்னா அது சம்பந்தமான இழைகள் எல்லாமே உங்களுக்கு கிடைக்கும். யாராச்சும் பதில் சொல்லுவாங்களான்னு காத்திருக்க வேண்டாம் பாருங்க.

இப்போ கேட்டிருக்கிற சந்தேகத்துகு தெரிந்த தோழிகள் பதில் சொல்லுவாங்க. ஓகேவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சரி தோழி எனக்கு தெரியாது. plse யாராவது பதில் கூறுங்கள்.

மேலும் சில பதிவுகள்