தவமணி அண்ணா எப்படி இருக்கீங்க உங்களையும், உங்க தோட்டம் டிப்ஸும் ரொம்ப நாளா காணுமே.. அந்த இழைய மேல எடுத்துட்டு வந்துருங்க.. புதுசா நிறைய பேர் வந்திருக்காங்க.. அவங்களுக்கும் உபயோகமா இருக்கும்.
வினோ எப்படி இருக்கீங்க
எல்லோரும் நல்லா இருக்கோம் பசங்களும் சரவணன் சாரும் எப்படி இருக்காங்க... நீங்க எப்படி இருக்கீங்க... கசப்பான அரட்டையை இதை முடித்துவிட்டு நடத்தலாம் அப்படியே இருக்கட்டும்... நீங்க ஆரம்பிக்கறது தெரியாமல் ஆரம்பிச்சுட்டேன்...
தவ்ஸ் அண்ணா, பரவாயில்லை இந்த அரட்டை முடிச்சுட்டே மத்த அரட்டையை நிரப்புறோம். இருக்கட்டும் மூணுபேருமே தெரியாம தான் தொடங்கிட்டோம். இனி மூணுநாள் அரட்டை இழைக்கு பஞ்சம் இல்லை ;) இங்கே பசங்க, சரவணன் அனைவரும் நலம்.
வினோ, வாப்பா.. எப்படி இருக்கே? நான்,குட்டீஸ் நலம். காங்கோக்காரங்க இன்னும் ஒண்ணு சேரல பா ;) அரட்டைல அனுகிட்ட பேசியிருக்கேன். நேத்து தான் பானு வந்து ஜாயின் பண்ணாங்க.
சக்தி, அனுபவமெல்லாம் இல்லபா. மத்தவங்களோடதை பார்த்து சொன்னேன். நமக்கென்ன தனிக்காட்டு ராணி தான். அம்மா வீட்ல இருந்தப்ப எப்படி இருந்தேனோ, அப்படி தான் இங்கேயும் இருக்கேன். முழு சுதந்திரத்தோட :) உங்களுக்கும் அப்படியே ஒரு நல்ல வாழ்க்கை அமைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
அரட்டைக்கு வாங்க...
யார் முதல்ல வரப்போறீங்க அவங்களுக்கு குருவி ரொட்டியும் டீயும் உண்டு
அன்புடன்
THAVAM
அண்ணா
நானு நானு நான் வந்துட்டேன் எங்க குருவி ரொட்டி டீ. ஆஹா நல்ல பெயர் வச்சிருக்கீங்க அண்ணா.
தவமணி அண்ணா, வினோ
தவமணி அண்ணா எப்படி இருக்கீங்க உங்களையும், உங்க தோட்டம் டிப்ஸும் ரொம்ப நாளா காணுமே.. அந்த இழைய மேல எடுத்துட்டு வந்துருங்க.. புதுசா நிறைய பேர் வந்திருக்காங்க.. அவங்களுக்கும் உபயோகமா இருக்கும்.
வினோ எப்படி இருக்கீங்க
KEEP SMILING ALWAYS :-)
கல்பனா இங்கே வாங்க...
எல்லோரும் நல்லா இருக்கோம் பசங்களும் சரவணன் சாரும் எப்படி இருக்காங்க... நீங்க எப்படி இருக்கீங்க... கசப்பான அரட்டையை இதை முடித்துவிட்டு நடத்தலாம் அப்படியே இருக்கட்டும்... நீங்க ஆரம்பிக்கறது தெரியாமல் ஆரம்பிச்சுட்டேன்...
அன்புடன்
THAVAM
சொல்லாம
சொல்லாம வந்துட்டனோ.........!!!! ஓகே....... பரவாயில்ல. அண்ணனோட அன்பான அரட்டைதான்....
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
கல்ப்ஸ், ப்ரியா
ப்ரியாஅரசு உங்களுடையதயும் கல்ப்ஸோடதும் அப்படியே இருக்கட்டும் பெரியவங்க ஆரம்பிச்சதை கண்ட்னியூ பண்ணுவோம்பா வாங்க எல்லாரும் இங்க
எல்லோரடவும் டூ
என்னை யாராச்சும் தேடினீங்களா...எல்லோரடவும் டூ...கா.....
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
கல்ப்ஸ், தவமணிஅண்ணா, நாகா
கல்ப்ஸ் இன்னைக்கு அரட்டையில் இருக்கறவங்க தொடர்ந்து பேசிக்கிட்டு இருந்தா இன்னைக்கே முடிஞ்சுடும். அடுத்து நீங்க ஆரம்பிச்ச அரட்டையில் தொடரலாம்.
**தவமணி அண்ணா** உங்க தோட்டக்கலை த்ரெட்டையும் மேல எடுத்துவிடுங்க. புதுசா எதாவது தகவல் சொல்லுங்க தெரிஞ்சுக்குறோம்.
**நாகா**நான் நலம். துர்கா எப்படி இருக்கா? இப்ப உங்க கனவு பயம் எல்லாம் போயிடுச்சா?
ஓகே யாழினி..... நானும்
ஓகே யாழினி..... நானும் அதைதான் நினைத்தேன். இன்னைக்கு எல்லோரும் ஃப்ரீயா...... இந்தாங்க எல்லொருக்கும் குளு குளு ஜிகர்தண்டா.......
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
அண்ணா,வினோ,சக்தி