ஞாயிறு அரட்டை!!!

ஹாய் தோழிகளே... அந்த இழை நிரம்பிடுச்சு... இங்க வாங்க :)

ஆமாம்... அந்த இழை துவங்கினப்போ கூடவே 2 துவங்கிட்டதா எங்கையோ படிச்சனே... காணோம்??? எங்க போச்சு?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ ஹாய் யாராவது இருக்கிங்கலா? இன்னைக்கு எல்லோரும் லீவா நம்ம வனிதா ஞாயிறு அரட்டை ஆரம்பிச்சுருக்காங்க வந்து பார்த்துவிட்டு போகாம ஒரு பதிவ போட்டுட்டு போங்க தோழிகளே

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நசீம் ,நாகா அப்படியே அங்கிட்டு வாங்க எப்படி இருக்கிங்க

நாகா என்ன பா ஆள பார்க்கவே முடியல அரட்டையில இன்னிக்கு உங்களுக்கு லீவு இல்லையா

நசீம் எப்படி இருக்கிங்க பேசி ரொம்ப நாளாச்சு வீட்டுல எல்லோரும் நலமா?

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கவி எப்படி இருக்கீங்க? ஒரு வாரமா அரட்டையில என்ன ஸ்பெஷல். ? மனசு சரியில்ல. வாங்க பேசலாம்.

வாங்க நசீம் என்னாச்சு ஏன் மனசு சரியில்லை சாப்பாடு ஆச்சா எங்க அண்ணா எப்படி இருக்காரு ஆள பார்க்கவே முடியலையே ஒரு ஸ்பெஷலும் இல்ல பா சமையல் ஆச்சா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ஏன் கவி கேக்குறீங்க. ரெண்டு பேரும் ரொம்ப கவலைல தான் இருக்கோம். அவங்க மனசுல எல்லாத்தையும் வச்சிட்டு என்னை சமாதானப்படுத்திட்டு தான் ஆபீஸ் போய் இருக்காங்க. நான் இங்க கவலையா இருக்கேன். அங்க அவங்க. 2 நாளா ஒரே புயல் அடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கு. என்னத்த சொல்ல. அதான் இங்க வந்தா கொஞ்சம் ரிலாக்சா இருக்கும்னு வேலையெல்லாம் போட்டுட்டு வந்துட்டேன்.

நசீம் போய்ட்டிங்கலா ஓகே பா யாரும் இல்ல போல ஆளில்லாத கடையில நான் மட்டும் தான் டீ ஆத்துரேன் பை பை பை

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

வாங்க நசீம் என்ன பிரச்சினை ஒன்னும் கவலைப்படாதிங்க பா, அரட்டைக்கு வந்துட்டிங்கல்ல எல்லாம் சரியாகிரும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

சிம்ஸ், ராணி,, நாகா, மீனு, ரேணு, ராதா ஆன்ட்டி, வர்து, யாழி, வினோ, வனிக்கா, பாக்யா கல்ப்ஸ், தர்ஷி, தனா, கோம்ஸ் இன்னும் யாராவது பேர் சொல்லாம விட்ருந்தாலும் வாங்கப்பா பேசுவோம். பேசி நாளாச்சு.

கவி மனசுக்கு ஆறுதலா இருக்கும்னு தான்பா வந்தேன். இன்னும் ச்மைக்கலப்பா. இனிமேல் தான். நீங்க வேலையெல்லாம் முடிச்சாச்சா? ப்ரீயாகிட்டீங்களா

மேலும் சில பதிவுகள்