அன்புத்தோழிகளே,
நாங்கள் கேஸ் ஸ்டவ் வாங்க உள்ளோம்.மூன்று ப்ராண்ட்கள் பார்த்துளோம்Butterfly,prestige,Glen.எதை வாங்குவது என்று குழப்பமாக உள்ளது.வ்ழி சொல்லுங்கள் தோழிகளே.
அன்புத்தோழிகளே,
நாங்கள் கேஸ் ஸ்டவ் வாங்க உள்ளோம்.மூன்று ப்ராண்ட்கள் பார்த்துளோம்Butterfly,prestige,Glen.எதை வாங்குவது என்று குழப்பமாக உள்ளது.வ்ழி சொல்லுங்கள் தோழிகளே.
Faber is very good. Service
Faber is very good. Service is also good.
gas stove
glen stove நான் வாங்கினேன் சரி இல்லை வாங்கியதும் problem ஆகிருச்சு இப்போ prestige use பண்ணிட்டு இருக்கேன்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
gas stove.
தனா ரொம்ப நன்றிபா,ப்ரெஸ்டிஜ் ஒகேன்னு ஆயிருக்கு.நன்.றி
idhuvum kadandhu pogum.
thanks
விஜயா, என் கேள்விக்கு பதில் சொன்னதற்கு ரொம்ப நன்றிபா,ப்ரெஸ்டிஜ் ஒகேன்னு ஆயிருக்கு.நன்.றி
idhuvum kadandhu pogum.