இளவரசன் பிறந்துள்ளான்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் அன்புத் தகவல்.கடவுள் அருளாலும் உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்தாலும் பிப்ரவரி 17ம் தேதி சுகப் பிரசவத்தில் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.ஆலோசனை கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி.

வாழ்த்துக்கள்.இளவரசன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்கள் குட்டிப்பையனையும் உங்க உடம்பையும் நல்லாப்பார்த்துக்கங்க உங்கள் மகன் எல்லா செல்வமும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

ஸ்ரீதேவி உங்க உடம்பையும் குட்டி பையனையும் நல்லா பார்த்துகோங்க உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Vazhthukal sridevi.unga kutty chellathai nalla parthugoga.

Be simple be sample

ஆகா.. உங்களுக்கும் அபிக்கு ஒரே நாளில் மகன் பிறந்திருக்கான் :) சந்தோஷமா இருக்குங்க. மனமார்ந்த வாழ்த்துக்கள். தாயும், மகனும் நலமோடு வாழ பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்ரீதேவி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்ரீதேவி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். குட்டி இளவரசன் நோயின்றி ஆரோக்கிய வாழ்க்கை வாழவும், வாழ்வில் மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஸ்ரீதேவி உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....

ஸ்ரீதேவி உங்களுக்கும் குழந்தைக்கும் எனது வாழ்த்துக்கள்......நீங்களே வந்து சொன்னதில மிகவும் சந்தோசம்.

ஸ்ரீதேவி,
உங்களுக்கும்,குழந்தைக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.குழந்தையை நல்லா பார்த்துக்கோங்க.

மேலும் சில பதிவுகள்