kulandhai kuliyal

en payan porandhu 2ndu masam ahudhu.. epa johnson and johnson milk soap use pani kulika vakiren.. vera yedhum mixed power potu kulupatalama?

பைதம்பயிறு மாவு தேய்த்து குளிக்க வைத்தால் சருமம் பொலிவாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்

Life is one enjoy and give happiness to others

thnx pa.. naa try panrn..

மேலும் சில பதிவுகள்