ஐஸ்வர்யாவை வாழ்த்தலாம் வாங்க.......

ஹாய் தோழீஸ்....... இன்று என் அன்பு மகள் ஐஸ்வர்யாக்கு மூன்றாவது பிறந்தநாள். அவள் வாழ்வில் மேன்மேலும் சிறந்துவிளங்கிட அனைவரும் வாழ்த்த வாங்க தோழீஸ்........

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஐஸ்........

ப்ரியா ஐஸூக்கு பிறந்தநாளுக்கு நான் த்ரெட் ஆரம்பிக்கலாம் இருந்தேன். நீங்க ஆரம்பிச்சுட்டீங்க. உங்க அன்பு செல்ல மகளுக்கு என்னுடைய மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்பு ஐஸ்... மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ பிராத்திக்கிறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுடைய அன்பு மகள் ஐஸ்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

"""Wish you happy many more returns of the day""".regards.g.gomathi.

ishu குட்டிக்கு ஹாப்பி ஹாப்பி birthday ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஐஸ் குட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஐசு குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆனந்தப்ரியா, உங்க வீட்டு இளவரசிக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஐசு செல்லம், நீ இப்ப கவலை இல்லாம சிரிச்சு சந்தோஷமா இருக்க மாதிரியே வாழ் நாள் முழுவதும் கவலை என்றால் என்னன்னே தெரியாம சிரிப்பை மட்டுமே வாழ்வின் அங்கமாக வச்சு, மேன்மேன்லும் சிறக்க வாழ்த்துறேன் குட்டி :)

அறுசுவைல இருக்க Aunty-களுக்கு எப்ப ட்ரீட் தரப்போறாங்கன்னு கேட்டு சொல்லு தங்கம் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்