கர்ப்ப காலத்தில் குங்குமபூ போட்டு பால்

கர்ப்ப காலத்தில் குங்குமபூ போட்டு பால் குடித்தால் நல்லதுன்னு கேள்விபட்டேன் இது உண்மையா?.
எந்த மாதத்தில் இருந்து குடிக்க வேண்டும் தெரிந்தவர்கள் உதவுங்கள்.
எந்த அளவு போட்டு குடிக்க வேண்டும்.
என்ன கம்பெனி உடையது வாங்க வேண்டும்.
தரமானது எது என்று எவ்வாறு காண்பது

ரூபி 5ம்மாதத்திலிருந்து குடிக்கலாம் ஸ்பெயின் நாட்டு அல்லது காஷ்மீர் குங்குமப்பூ வாங்குங்கள் 2அல்லது3 போதுமானது இது குடித்தால்உங்களுக்கும் குழந்தைக்கும் சளிப்பிடிக்காதுஉடம்ப நல்லாப்பார்த்துக்கோங்க

வாழ்க வளமுடன்

ரொம்ப நன்றி பிரியா உங்க பதில் தெளிவா இருந்தது thankspa

Life is one enjoy and give happiness to others

கர்ப்ப காலத்தில் குங்குமபூ போட்டு பால் குடித்தால் நல்லதுன்னு கேள்விபட்டேன் இது உண்மையா?.
எந்த மாதத்தில் இருந்து குடிக்க வேண்டும் தெரிந்தவர்கள் உதவுங்கள்.
எந்த அளவு போட்டு குடிக்க வேண்டும்.
என்ன கம்பெனி உடையது வாங்க வேண்டும்.
தரமானது எது என்று எவ்வாறு காண்பது

hello frd ..yeah its true..na 3 month vara sapten.pregnancy fulla ha kuda sapdalam. balancing the digestive system .baby fair ah irukum nu solrathu its not true.its good for pregnancy.

மேலும் சில பதிவுகள்