குளிக்கும் பொது சளி பிடிக்காமல் இருக்க என மருந்து use பண்ணும்?

ஹாய் பிரிஎண்ட்ஸ், என் மகனுக்கு 3 மாதம். அடிகடி சளி பிடிகிறது ?
குழந்தைக்கு குளிக்கும் போது சளி பிடிக்காமல் இருக்க ஏதோ மருந்தை தண்ணீரில் போடுவாங்களா? அது என்ன மருந்து ? யாராவது use பன்னிருந்தால் எனக்கு சொலுங்க பா ..

அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால் நீங்கள் குளிக்க ஊத்தும்போது அவன் தண்ணீர் குடிக்கிறான் என்று நான் நினைக்கிறேன். அதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. எனக்கு தெரிந்த வழி babyoye.com ல் ஒரு bath cap உள்ளது அதனை போட்டால் குழந்தை முகத்தில் கூட தண்ணீர் படாது வழக்கமபோல் தலைக்கு குளிக்கலாம். எனக்கு தெரிந்த யாரும் அந்த மாதிரியான மருந்து உபயோகித்து இல்லை. அவ்வாறு இருந்தால் தோழிகள் பதில் சொல்வார்கள்.

ராஜி, அந்த தைலத்தின் பேர் யூடிகொலான். என் குட்டிங்களுக்கும் போட்டிருக்கேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்