அவல் மிக்ஸர்

தேதி: February 28, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

வெள்ளை அவல் - ஒரு கப்
கடுகு - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 பின்ச்
மிளகாய் வற்றல் அல்லது பச்சை மிளகாய் - 2
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
ஒடித்த முந்திரி - 10(விரும்பினால்)
கருவேப்பிலை - 3இணுக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைக்கு


 

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த வுடன்,கடுகு,வேர்க்கடலை,பொட்டுக்கடலை போட்டு வறுக்கவும்,கிள்ளிய பச்சை மிளகாய்,கருவேப்பிலை,மஞ்சள் தூள்,சீரகத்தூள்,பெருங்காய்த்தூள்,உப்புத்தூள் சேர்த்து வதக்கவும்.

பின்பு அவலை சேர்த்து நன்கு வறுக்கவும்.மொறு மொறு என்று ஆகும் வரை வறுக்கவும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான அவல் மிக்ஸர் ரெடி.


மாலை நேர சூப்பர் ஸ்நாக்.தோழி கிருஷ்ணவேணி சொல்லிக் கொடுத்தது.நன்றி.

மேலும் சில குறிப்புகள்


Comments

மேலே படத்துல ஐஸ் கிரீம் தெரியுதே..!!! :-)))

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

படம் அனுப்பியிருக்கிறேன்.அட்மின் குழு இணைப்பார்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.