குளு குளு அரட்டை

வெளியே தான் வெயில் கொளுத்துது இங்கே நாம் அரட்டை குளு குளுன்னு அடிக்கலாம் வாங்க வாங்க

நசீம், காயு, பாக்கிய வாங்க எல்லாரும் இங்கே ஆரம்பிச்சுட்டேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹய்யா நான் தான் first.. குளு குளுன்னு பேசலாமே.. நல்ல தலைப்பு..

"எல்லாம் நன்மைக்கே"

நான்தான் முதல்ல வந்தேன். முதல்ல வந்த என்ன தனா குடுப்பிங்க?

இந்த பாக்யா சொல்றது எல்லாம் போய். நம்பாதிங்க தனா. நான்தான் முதல்ல....

நான் அப்படி எதும் சொல்லவே இல்லையே சரி இந்தாங்க எல்லாரும் ஹைதராபாத் பிரயாணி சாப்பிடுங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நான் அப்புறம் வர்றேன்.. கடையில் கொஞ்சம் things வாங்க வேண்டி இருக்கு.. நான் போய்ட்டு வர்றேன்.. நீங்க குளு.. குளுன்னு.. பேசுங்க.. ரொம்ப குளிர்ந்தால் ஜெர்கின் போட்டுக்கோங்க..

"எல்லாம் நன்மைக்கே"

ஓ புது இழை தொடங்கியாச்சா? நான் அங்க பதிவு போட்டுட்டு பார்த்தா அதுக்குள்ள இங்க வந்துட்டீங்களா?

தனா எனக்கு முதல்ல தாங்க. சூடா சாப்ட்ருரேன். தாங்க்ஸ் பிரியாணி தந்ததுக்கு.

இங்கே fan ஓடிகிட்டே இருக்கு வேர்க்குது இங்கே எங்கிருந்து ஜெர்கின் போடுறது

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நாம ரெண்டு பேரும் இல்லை.. முதலில் வந்தது தனா தான்.. அவங்களுக்கே காக்கா பிரியாணி ரிடர்ன் ஆகுது..ஹி..ஹி..

"எல்லாம் நன்மைக்கே"

மேலும் சில பதிவுகள்