hi, enaku kalyam agi 1.1/2 year ku mela aguthu, enaku irregular periods problem irunthadu so i consult dr. she said that im having PCOD (poly cistic ovarin) problem, she gave me medicines for that.. i continued for 6 months but i stopped because im not able to continue.. romba kastama iruku... tablets niruthi 2months aguthu.. till now im not yet conceived..ippo last time 30 days once periods anathu, me and my husband prayed god, went many temples. so, plz friends give me the solution for this....
ambika danus
pcod க்கு treatment எடுத்து periods ரெகுலர் ஆனா உடனே நீங்க டாக்டர் பாக்கலையா? .பாருங்க...furthur ஆ என்ன பண்ணனும்னு அவங்க சொல்லுவாங்க...
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
thanxs for ur reply.... but.. (gomathi)
enaku reply panninathuku first thanks gomathi....nan edutha treatment innum mudiyala... avanga innum 3 months tablet eduthuka sonnanga... appavum neerkatti iruntha Laproscopy pannanumam... enaku romba bayama iruku athan... 2months ha entha tablet um eduthukala... but last month 30 days correct jan31st anen intha month innum agalai... enna pandrathu nu neenga than sollanum...
"நம்பிக்கை தான் வாழ்க்கை வாழ்க வளமுடன்"
ambika danus
டாக்டர் சொன்னபடி செய்யுங்க அம்பிகா...அவங்களே இன்னும் 3 months எடுத்துகிட்டா lapro தேவை இல்லைன்னு தான சொல்லிருக்காங்க...நீங்களா discontinue பண்ணிட்டு பயந்த எப்படி...அப்படியே lapro பண்ணனும் நாலும் அது ரெம்ப minor ஆபரேஷன் தான்...பயப்பட தேவை இல்லை.நீர்க்கட்டி சரியானதான் உங்களுக்கு periods ஒழுங்கா வரும்.அப்போதான் நீங்க conceive ஆக நிறைய chances இருக்கு.அதுனால இந்த முறை periods வந்த உடனே டாக்டர் போய் பாருங்க...
உங்களுக்கு வெயிட் ஜாஸ்தியா இருந்தா அத ஒரு 3 -4 kg குறைச்சா கூட periods normal ஆக வாய்ப்பு இருக்கு.
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
gomathimani
sure mam il see dr. this time... already i had reduced my weight...
"நம்பிக்கை தான் வாழ்க்கை வாழ்க வளமுடன்"
ambika danus
mam ல்லாம் வேண்டாம்...கோமதின்னே கூப்பிடுங்க...periods வர ரெம்ப தாமதம் ஆனாலும் டாக்டர் ரை பாருங்க...இப்போ முப்பதாவது நாள்.இன்னும் ஒரு பத்து நாள் கழிச்சும் periods வரல்லைன்னா ஒரு வேளை நீங்க concieve ஆகிருக்க கூட வாய்ப்பு இருக்குல்ல...அதுனால periods வரதுக்கு காக நீங்களா எந்த கை வைத்தியமும் செய்யாம கொஞ்சம் வெயிட் பண்ணி பாருங்க...all the best.
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
ambika
பொருமையா treatment எடுங்க அம்பிகா. ரொம்ப பொருமை வேனும்.நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்
gomathimani
உங்க பதில் எனக்கு ஆறுதலா இருந்துது ஆனாலும் என்னை சுத்தி இருக்கிற சொந்தங்கள் என்னை ரொம்ப பேசறாங்க என்னால அதை தங்க முடியல என்ன பண்றது இதுக்கு நானா கரணம் எல்லாம் கடவுள் கிட்ட தானே இருக்கு ஏதேதோ சொல்றாங்க எனக்கு ப்ரோப்ளம் அதன் லேட் ஆகுது ... என் மாமியார் கூட என்ன நம்பள என்ன பண்றது.. எனக்கு தெரிது இது நம்ம கைல இல்லன்னு அவங்களுக்கு தெரிய மட்டேன்குதே என்ன பண்ண... எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார்... நம்பிக்கை மட்டும் இருக்கு...
"நம்பிக்கை தான் வாழ்க்கை வாழ்க வளமுடன்"
AMBIKA
நீங்க treatment நிறுத்தாதீங்க continue பண்ணுங்க கண்டிப்பா best result இருக்கும். அட்வான்ஸ் வாழ்த்துகள்
GOD IS LOVE
அம்பிகா
அன்பு தோழி அம்பிகா, உங்க வருத்தம் வேதனை எல்லாமே புரியுது. அதுக்காக மருத்துவர் சொன்ன மருந்துகளை சாப்பிடாமல் விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? இப்படி நீங்கள் செய்வதால் உங்களைப் பேசுபவர்களுக்கு என்ன நஷ்டம் வந்து விடப் போகிறது? நஷ்டம் உங்களுக்குத்தானே! அவர்கள் வேதனைப்படுத்துகிறார்கள் என்று சொல்லி விட்டு நீங்களே உங்களை ஏன் வேதனைப் படுத்திகறீங்க?
பிறரின் இங்கிதமற்ற பேச்சுக்கள் நம்மை வேதனைப் படுத்தும்தான். ஆனால் அதை மனசுல சேமிச்சு வைக்காதீங்க. அவர்களின் மனப்பக்குவம் அவ்வளவுதான் நாகரிகமற்ற மனிதர்கள்னு ஒதுக்கிட்டு போங்க.
ட்ரீட்மென்ட் எடுக்கும் போது மன அமைதி மிக முக்கியம். மருத்துவர் சொல்லும் ஆலோசனையை தவறாமல் ஃபாலோ பண்ணுங்க. எல்லாவற்றையும் ஈசியா எடுத்துகற மனப்பக்குவத்தை வளர்த்துக்கோங்க. சொல்றது ஈசி செய்யறதுதானே கஷ்டமா இருக்குன்னு நீங்க நினைக்கறது புரியுது. நினைத்தால் மனது வைத்தால் எல்லாமே முடியும். உங்கள் சந்தோஷம் மன அமைதி எல்லாமே உங்கள் ஒருவர் கையில் மட்டுமே இருக்கு. அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்கன்னு எல்லாம் நம்ம சதோஷத்தையும் நிம்மதியையும் நாம ஏன் கெடுத்துக்கணும்னு யோசிங்க. எல்லாமே சரியாயிடும்.
விரைவில் சந்தோஷச் செய்தி வந்து சொல்லுவீங்க. அப்போ அடடா இதுக்குப் போயா இவ்வளவு சங்கடப்பட்டோம்னு நினைச்சு சிரிக்கப் போறீங்க பாருங்க.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
malai vembu sapita
malai vembu sapita neerkattikal sariakitumnu arusuvaila erkanave solliirunthangale,neega parkalaya