எண்ணெய் முகம்

தோழிகலே வனக்கம் ,
எனக்கு என்னை முகமா இருக்கு ,என் முகம் fரெஷ் அஹ் இருக்க என்ன பன்னலாம் ,நான் இப்பொழுது clean clear face wash உபயொகிக்றேன்

உங்க பேர் என்னனு தெரியல..

எண்ணெய் சருமத்திற்கு கடலை மாவுடன் சிறிது பால் கலந்து பேக் போட்டு பத்து நிமிஷம் கழித்து முகத்தை கழுவினால் நல்லா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க..

வெயில் காலம் என்பதால் அடிக்கடி முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி கொண்டே இருங்க..எண்ணெய் தன்மை கொஞ்சம் குறையும்..

"எல்லாம் நன்மைக்கே"

என் பெயர் கற்பகம்,நன்றி உஙக பதிலுக்கு.

ஆயில் முகத்திற்க்கு முல்தானிமட்டி தவிற பெஸ்ட் சாய்ஸ் வேறெதுவும் இல்லை.
mixed with rose water & apply.after 15 min wash cold water.

thanks but enakku multhani metti potta face fulla pimples vanthudume try panniten,vera ethavathu therinja sollunga pls

hai to all. am the new member to arusuvai.my skin type oil skin.and also my face have pimple marks.how to reduce this. please help to me sisters.

hai, sisters unkala jarasum panjaras face pack use panikala? nala result kidaisutha?

hi
en face oily than creem eathu best nu sola mudiuma friends pls. eapo enaku allaince pakuranga pemples vanthutu iruku ena panarathu nu therila pls any soluction pls.

மேலும் சில பதிவுகள்