உற்சாகமான அரட்டை

இந்த 2 நாள் லீவ் ல நாமும் உற்சாகமா அரட்டை அடிக்கலாம் வாங்க வாங்க

நிகிலா இங்கே வாங்க பேசலாம் அங்கே 22 பக்கம் வந்துருச்சு

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

எப்பவும் எல்லார் கிட்டயும் அளவோட பேசுறது நல்லதுன்னு நான் என் அனுபவத்துல புரிந்து கிட்டேன் நிக்கி அதுனால தான் அப்படி சொன்னேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஆமா தனா மோசமான அனுபவங்கள் நமக்கு நல்லவங்களை கூட சந்தேகப்பட வைக்குது

நாம மத்தவங்க கிட்ட பேசினா தானே problem வருதுன்னு இப்போ எல்லாம் நான் யார் கிட்டேயும் பேசுறதே இல்லை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா வேரு யாரும் இல்ல போல

hi

ஹாய் காயு எப்படி இருக்கிங்க என்ன ரெண்டு நாளா ஆளையே காணோம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நான் ஒரு smile அப்புறம் போய்ட்டே இருபேன்

நீங்க கேட்டதும் நம்ம காயு வந்துட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வினோ, யாழி வருவாங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நீங்களும் கிளம்புரிங்களா நானும் கடைக்கு போறேன் இன்னும் 1 மணி நேரம் ஆகும் வரதுக்கு பை பை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்