Estrogen deficiency in women

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் பற்றி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பா.ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை இயற்கையாக அதிகரிக்க வழி சொல்லுங்க பா.அந்த ஹார்மோன் குறைந்தால் குழந்தை வரம் ஒரு ஏக்கமாக ஆகிவிடுமா?.இறைவன் தான் எல்லாரையும் காப்பாத்தனும் பா...ஹெல்ப் பண்ணுங்க பா.

மேலும் சில பதிவுகள்