குழந்தையை சுற்றி fluid\water குறைவாக.......

நான் இப்பொது 4 மாதம் ... கர்ப்பமாக உள்ளேன் .. டாக்டர் இடம் சென்ற போது குழந்தை active ஆக உள்ளதாகவும் ஆனால் குழந்தையை சுற்றி fluid\water குறைவாக உள்ளதாகவும் சொல்லி ultra sound test கு எழுதி தந்துள்ளார் ... எனக்கு பயமாக உள்ளது .. இது எதனால் ? என்ன செய்யலாம் எதுவும் புரியவில்லை .. தோழிகள் யாருக்காவது இப்படி இருந்ததா ? முடிந்தால் உதவுங்கள் ...pls.........

பயப்படாதீங்க நிறைய பேர் இதையெல்லாம் தாண்டி தான் குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள் கர்ப்ப காலத்தில் கூடும்பாங்க குறையும்பாங்க எது எப்படியோ அமைதியா அவங்க சொல்படி கேளுங்க எல்லாம் நல்லபடியா நடக்கும்

..ரொம்ப நன்றி பதில் போட்டதுக்கு .. பார்க்கலாம் ... முதல் கர்ப்பம் அதுதான் பயமா இருக்கு .........

மேலும் சில பதிவுகள்