pregnancy doubt

நான் இப்போ 5 மாத கர்ப்பமா இருக்கேன். என்னோட ஹஸ்பன்ட் ஆஃபிஸ்ல கொடைகானல் டூர் போறாங்க. எனகும் போகனும்னு ரொம்ப ஆசையா இருக்குது.ட்ராவெல் பண்ணலாமா? அடுத்த மாதம் தான் டூர்.6 மாதம் ஆயிடும் போகலமா ஃபிரண்ட்ஸ்.ப்ளீஸ். ரிப்ளே பண்ணுங்க...

தயவு செய்து மருத்துவரின் ஆலோசனையை பெற்றிடுங்கள்.

கற்பகம்

If U have been having a smooth(read as uncomplicated) pregnancy so far, there is no reason for u to skip the trip... to be safe, just consult ur doctor and also take into consideration the distance and mode of transport...

ஹாய் ஜனனி
6 மாதம் என்பதால் பயணத்தால் எதுவும் பிரச்சினை வராது என நினைக்கிறேன். இருந்தாலும் டாக்டரை கன்சல் பண்ணுங்கள்,
டூர் போவது கூட மலை போன்ற ஊர்களாக இல்லாத இருந்தால் நல்லது,
கர்ப்பமாக இருக்கும் போது மலை ஏற கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க. கொடைகானாலும் மலை பிரதேசமாகும். (அறிவியல்பூர்வமாக சுவாச பிரச்சனைகள் வரும் என்று கேள்விபட்டிருக்கிறேன்.)

தேங்க்யூ மேடம்.

thank u so much.

ரொம்ப நன்றி சார்.

மேலும் சில பதிவுகள்