packialakshmi - March 6, 2012 - 12:01 தோழீஸ் .. முதல் முறை அரட்டையை தொடங்கி வைக்கிறேன்.. வாங்க..வாங்க.. எல்லோரும் அன்புடன் அரட்டை அடிக்கலாம்.. Dhana Permalink Revathi.s - March 6, 2012 - 12:15 Dhana kalai tiffan ippathana mudichiga.thambathan irupiga. Be simple be sample Log in or register to post comments ரேவதி தனா Permalink packialakshmi - March 6, 2012 - 12:15 ரேவதி இங்க ஸ்நோ போய்டுச்சு.. மழை ஸ்டார்ட் ஆகிருச்சு.. வெயில் காலம் ஆரம்பிக்க இன்னும் நாள் இருக்கு.. ஏப்ரல் மாதத்தில் சகுரா(வசந்த காலம்) ஆரம்பிக்கும்.. அப்புறம் தான் வெயில்.. "எல்லாம் நன்மைக்கே" Log in or register to post comments எல்லாரும் எப்படி இருக்கீங்க Permalink sudhavenkat - March 6, 2012 - 12:16 எல்லாரும் எப்படி இருக்கீங்க Log in or register to post comments சுதா வெங்கட் Permalink packialakshmi - March 6, 2012 - 12:17 வாங்க.. வாங்க.. காலை வணக்கம்... நாங்க எல்லோரும் புதுசு.. இப்போ தான் உங்களிடம் முதல் முறை பேசுறோம்.. அரட்டைக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி... "எல்லாம் நன்மைக்கே" Log in or register to post comments Sudha Permalink Revathi.s - March 6, 2012 - 12:18 Hai sudha.vanga ungala pathi solluga. Be simple be sample Log in or register to post comments நீங்க எங்க இருக்கீங்க பாக்யா Permalink sudhavenkat - March 6, 2012 - 12:19 நீங்க எங்க இருக்கீங்க பாக்யா Log in or register to post comments ரேவதி நான் அபுதாபி-ல Permalink sudhavenkat - March 6, 2012 - 12:21 ரேவதி நான் அபுதாபி-ல இருக்கேன்பா நீங்க? Log in or register to post comments ஹாய் கோழீஸ் :) Permalink Kalpana Saravan... - March 6, 2012 - 12:23 ஹாய் கோழீஸ், அனைவருக்கும் அன்பான காலை வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? சமீபமாக அரட்டை அந்தளவு சுரத்தே இல்லாம போகுதே. என்னா மேட்டரு? Natpudan, Kalpana Saravana Kumar :) A good friend sees the first Tear, catches the Second and stops the Third. Log in or register to post comments Sudha Permalink Revathi.s - March 6, 2012 - 12:23 Naan chennaithanpa.enaku 3pasaga.ungaluku Be simple be sample Log in or register to post comments தோழிகளே Permalink gomathimani82 - March 6, 2012 - 12:25 தோழிகளே...நம்ம தான்யாவுக்கு கொஞ்சம் ஆறுதல் சொல்லுங்கப்பா...நம்ம ஒவ்வொருத்தர் பதிவும் அவங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கட்டும்...... கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது Log in or register to post comments first previous 1 2 3 4 5 6 7 8 9 … next last
Dhana
Dhana kalai tiffan ippathana mudichiga.thambathan irupiga.
Be simple be sample
ரேவதி தனா
ரேவதி இங்க ஸ்நோ போய்டுச்சு.. மழை ஸ்டார்ட் ஆகிருச்சு.. வெயில் காலம் ஆரம்பிக்க இன்னும் நாள் இருக்கு.. ஏப்ரல் மாதத்தில் சகுரா(வசந்த காலம்) ஆரம்பிக்கும்.. அப்புறம் தான் வெயில்..
"எல்லாம் நன்மைக்கே"
எல்லாரும் எப்படி இருக்கீங்க
எல்லாரும் எப்படி இருக்கீங்க
சுதா வெங்கட்
வாங்க.. வாங்க.. காலை வணக்கம்... நாங்க எல்லோரும் புதுசு.. இப்போ தான் உங்களிடம் முதல் முறை பேசுறோம்.. அரட்டைக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி...
"எல்லாம் நன்மைக்கே"
Sudha
Hai sudha.vanga ungala pathi solluga.
Be simple be sample
நீங்க எங்க இருக்கீங்க பாக்யா
நீங்க எங்க இருக்கீங்க பாக்யா
ரேவதி நான் அபுதாபி-ல
ரேவதி நான் அபுதாபி-ல இருக்கேன்பா நீங்க?
ஹாய் கோழீஸ் :)
ஹாய் கோழீஸ், அனைவருக்கும் அன்பான காலை வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? சமீபமாக அரட்டை அந்தளவு சுரத்தே இல்லாம போகுதே. என்னா மேட்டரு?
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
Sudha
Naan chennaithanpa.enaku 3pasaga.ungaluku
Be simple be sample
தோழிகளே
தோழிகளே...நம்ம தான்யாவுக்கு கொஞ்சம் ஆறுதல் சொல்லுங்கப்பா...நம்ம ஒவ்வொருத்தர் பதிவும் அவங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கட்டும்......
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது