அன்புடன் அரட்டை

தோழீஸ் .. முதல் முறை அரட்டையை தொடங்கி வைக்கிறேன்.. வாங்க..வாங்க.. எல்லோரும் அன்புடன் அரட்டை அடிக்கலாம்..

எக்ஸாம் முடிஞ்சதும் என்ன ப்ளான். ஸ்பெஷல் டூர் ஏதேனும் உண்டா? யாழினி 2 நாளா வரலையா? இன்னைக்கு பார்ப்போம் வராங்களானு. இல்லேன்னா காணாதவர்கள் பக்கத்துல அறிக்கை விடவேண்டியதுதான்.

கல்ப்ஸ் வாங்க. வேலை இன்னும் ஆகல. 12 மணிக்கு ஆரம்பிக்கனும். அடிகடி எஸ் ஆயிடுறேனா இனி ஒழுங்கா வர பார்க்கிறேன். என்னோட குட்டீஸ் எப்படி இருக்காங்க.

மே ல அம்மா வீட்டுக்கு போகணும் அதுதான் வேற ஏதும் இல்லை கண்டிப்பா யாழி அறிவிப்பு குடுக்கலாம் அப்போ தான் வருவாங்க
பாட்னர் பசங்க நல்ல இருக்காங்க பொண்ணு ஸ்கூல் போயாச்சு

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் கல்ப்ஸ், வினோ, தனா நான் வந்துட்டேன் எல்லாரும் எப்படி இருக்கீங்க? கொஞ்சம் வேலை அப்பறம் கொஞ்சம் உடம்பு முடியல அப்போ வந்துட்டு உடனே போய்ட்டேன்

ஹாய் தனா,வினோ,கல்பனா அனைவருக்கும் காலை வணக்கம்.

ஹாய் தனா ,வினோ எனக்கு attendance போட்டுக்குங்க

என்ன யாழி உடம்புக்கு என்ன ஆச்சு tablet சாப்பிடிங்களா ?
வாங்க சாதிகா வணக்கம்
சரி நிக்கி நான் உங்களுக்கு attanance போட்டுடுறேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஒன்னுமில்லப்பா கோல்ட் தான்பா டாப்லெட்லாம் சாப்பிடல தைலம் மட்டும் போடுறேன் அதுவே குறைந்துடும்.

வினோ, உன் குட்டிங்க தூங்கிட்டு இருக்காங்க பா. நல்லார்க்காங்க. இனி சமர்த்து பொண்ணா டெய்லி அரட்டைக்கு வரனும்.

யாழி, உடம்பு சரியில்லையா? என்னாச்சு? இப்ப பரவாயில்லையா? உன்னை ரொம்ப நாளா ஆளை காணோம்.

தனா, மே அம்மா வீட்டுக்கா? எஞ்ஜாய் பண்ணுங்க :)

நிகிலா, வாங்க. காலை வணக்கம். அட்டெண்டன்ஸ் போட்டாச்சு.

சாதிகா, இப்பதான் எண்ட்ரி தர்றீங்களா? நான் நேத்து பதிவை பார்த்துட்டு நீங்க இங்கே தான் இருக்கீங்கன்னு நினைச்சேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சரி சரி சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க
எங்கே இன்னைக்கு நம்ம ரேவதி ய காணோம் இன்னும்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நான் எங்கே என்ஜாய் பண்ணுறது அம்மா வீடு , பாட்டி வீடு , மாமியார் வீடு எல்லாம் ஒரு ரவுண்டு போய்ட்டு வர கரெக்டா இருக்கும் இங்கே இருந்து அடிக்கடி ஊருக்கு போக முடியாது அதுனாலே போகும் போது எல்லார் வீட்டுக்கும் ஒரு ரவுண்டு போகணும்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்