அன்புடன் அரட்டை

தோழீஸ் .. முதல் முறை அரட்டையை தொடங்கி வைக்கிறேன்.. வாங்க..வாங்க.. எல்லோரும் அன்புடன் அரட்டை அடிக்கலாம்..

தனா சரியாக கூறினேனா,மன்னிக்கவும்

-

BRIGHT INFO TECH, KARAIKAL GOVT REGD - HOME BASED DATA ENTRY JOB PROVIDING CONCERN, SERVING THE SOCIETY SINCE 2007

எல்லாரும் நல்ல இருக்காங்க எப்படி அண்ணி சைட்டிஷ் கரெக்டா சொல்லுரிங்க இதை தான் சீனியர் நு சொல்லுறது எப்படி அண்ணி கரெக்டா சொல்லிடங்க பார்திங்களா நசீம்,நிகிலா
கவி வீட்டுல guest அதுனாலே கவி லீவ் எப்போ வருவாங்கன்னு தெரியலை
பாக்கிய க்கு இப்போ டைம் ஆச்சு அதுனாலே போயிட்டாங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நன்றி தர்ஷினி நான் இன்று தான் உங்களுடன் பேசுறென் என நினைக்கிரென்

இல்லைபா.இருவரும் ஒரே ஸ்கூல் தான்,கமலிக்கு மட்டும் படிப்பதற்காக விடுமுறை கொடுத்து இருக்காங்க.நாளை இருக்கிறது.

தனா அண்ணி என்று கூறினா.ஒருமாதிறியாக இருக்கிறது.நிக்கி இதுதான் முதல் முறை .

-

BRIGHT INFO TECH, KARAIKAL GOVT REGD - HOME BASED DATA ENTRY JOB PROVIDING CONCERN, SERVING THE SOCIETY SINCE 2007

தனா நல்லா சமைப்பீங்க போல தர்ஷினி நீங்களும் தான் உடனெsidedish சொல்லிட்டிங்கலெ

யாராவது புது த்ரெட் ஆரம்பிக்கிறீங்களா இல்ல நான் ஆரம்பிக்கவா. ஏன்னா 22 பக்கங்கள் வந்துட்டே அதான் சொன்னேன்

ஹாய் யாழி புதியதாக தனா ஆரம்பித்து இருக்காங்க.

மேலும் சில பதிவுகள்