அன்புடன் அரட்டை

தோழீஸ் .. முதல் முறை அரட்டையை தொடங்கி வைக்கிறேன்.. வாங்க..வாங்க.. எல்லோரும் அன்புடன் அரட்டை அடிக்கலாம்..

hi sathi...vaanga vaanga

ரேவ்ஸ், நீங்க தமிழ்ல பேசுற வரைக்கும் உங்களோட டூடூடூ ;(

தனா, நான் வரலன்னா அரட்டை களைகட்டலயா? கால்ங்கார்த்தாலயே பொய்யா?

ரே, வா.. ரே..வா... ரொம்ப நாளாச்சு உன்னை அரட்டைல பார்த்து. சந்தோஷம் ரே.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா வாங்க.. நீங்களும் டெய்லி அரட்டையில் ஆஜராகுங்கள்.. அப்புறம் பாருங்க கலகலப்புக்கு..

கோமதி.. எனக்கு என்ன சொல்வதென்று தெரியல.. தோழிகள் ஆலோசனை சொல்வார்கள் என்று நினைதிருக்கேன்..

ரேவதி... இன்னொரு ரேவதியா வாங்க.. வாங்க.. இங்க இன்னொரு ரேவதி உலாத்திக்கிட்டு இருக்கு.. வந்து கவனிங்க..

"எல்லாம் நன்மைக்கே"

வாங்க வாங்க சதி நான் நல்ல இருக்கேன் நீங்க எப்படி இருக்கிங்க உங்க புல் நேம் என்ன ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நன்றி தனா.. நான் ரொம்ப நாள் கழித்து இன்று தான் வரேன். எனக்கு அறுசுவை ஒர்க்காமல் இருந்தது. இப்போ தான வருது.. இனி தினமும் வருவேன்... அப்பறம் எப்படி இருக்கீங்க? உங்கக்கிட்ட நான் இப்போ தான் பேசுறேன்.. உங்களை பத்தி சொல்லுங்க??

கல்ப்ஸ் நீ சந்தோஷப்படுவன்னு தான் நான் ஓடி வந்தேன்.. குட்டிஸ் எப்படி இருக்காங்க?? வேலை முடிஞ்சதா?? சுவா ஜெய் உத்ரால்லாம் எங்கே?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சாதிகா என்னாச்சு? எவ்ளோ நாளாச்சு பேசி? ஏன்பா வரல? உடம்புக்கு சுகமில்லையா?

எப்படி இருக்கீங்க? இனி டெய்லி அரட்டைக்கு வந்துரனும் ஓகே..

"எல்லாம் நன்மைக்கே"

இப்போ நீங்க வந்ததும் எத்தனை பேர் வந்து இருக்காங்க பாருங்க நாங்க கூப்பிட்டா கூட யாரும் வர மாட்டிங்கிறாங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

இன்று அரட்டைக்கு எல்லோரும் late a வந்துக்கீங்க?

பாக்கி, நான் வந்தா கலகலப்பு வந்துடுமா? அப்ப சரி நாளைலருந்து ட்யூட்டில ஜாயின் பண்ணிக்கறேன் :)

தனா, சதியா? என்ன சதி? எங்கே சதி? ;)

ரே, குட்டீஸ் நலம். வேலை இன்னும் தொடங்கவே இல்ல. சுவாவுக்கு பவர் இல்ல போல. உத்ரா ஏன் வரலன்னு தெரியலயே.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பாக்யா நீங்க எப்படி இருக்கீங்க???? இன்னொரு ரேவதி இருக்காங்களா?? சந்தோஷம் பெயர் குழப்பம் வேண்டாம். என்னை ரேன்னு கூப்பிடுங்க.. ஒகே... என்ன பண்ணிட்டு இருக்கீங்க??

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்