அன்புடன் அரட்டை

தோழீஸ் .. முதல் முறை அரட்டையை தொடங்கி வைக்கிறேன்.. வாங்க..வாங்க.. எல்லோரும் அன்புடன் அரட்டை அடிக்கலாம்..

Ellarum escapea.

Be simple be sample

தன தனஸ்ரீ தனநிவாஸ் சூப்பர் குடும்பமே தனத்தை வாரி குவிக்கிறீ்ங்க போல... பெயர் செலக்கஷன் நல்லா இருக்கு... அண்ணா பெயர் என்ன?? அவர் பெயரும் தனத்தில் தான் வருமா? இல்லை குமாரா?

நான் சென்னைப்பா.. நான் ஒர்க் பண்றேன்... நானும் என்னவரும் மட்டும் தான்.. இன்னும் குழந்தை இல்லைப்பா...

ரேவதி நானும் சென்னை தான்பா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

Ellarum escapea.nanum buy buy

Be simple be sample

என் கணவர் பெயர் நல்லகுமார் பசங்களுக்கு எங்க ரெண்டு பேர் பெயரும் முதல் எழுத்து இருக்கும் அப்புறம் சென்னை முகப்பேர்ல இருக்கற சந்தான ஸ்ரீ நிவாஸ் பெருமாள் பெயர் வச்சு இருக்கோம் நீங்க சென்னைல எந்த ஏரியா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

சரி பாக்கியா இனிமேல் வந்துறேன்.இங்கே இன்னும் குளிர் தான்.

என்னப்பா எல்லாரும் கிளம்பியாச்சா?

சரிப்பா நானும் கிளம்புறேன் bye..

கொஞ்சம் வாங்க பேசலாம். சீக்கிரம் ஓடி வாங்கப்ப

ஜென்னிவினோ

Dare To Paly With Life

hi

ஹாய் நான் துபாயில் இருக்கின்றேன் இங்கு tuition 1 to 9 வரை எடுத்துட்டு இருக்கிறேன் எல்லா பாடத்துக்கும் முக்கியமாக (அரபிக்,தமிழ்) not importance of fees யாராவது சேரனும்னா தொடர்பு கொள்ளுங்கள் இங்கே

மேலும் சில பதிவுகள்