அன்புடன் அரட்டை

தோழீஸ் .. முதல் முறை அரட்டையை தொடங்கி வைக்கிறேன்.. வாங்க..வாங்க.. எல்லோரும் அன்புடன் அரட்டை அடிக்கலாம்..

யாராவது அரட்டைல இருக்கீங்களா?

ஹாய் நசீம் எப்படி இருக்கிங்க,வேளை எல்லாம் முடிந்ததா.

ஹாய் சாதிகா நான் இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரம் இருப்பேன் வாங்க. எப்படி இருக்கீங்க? லன்ச் எல்லாம் முடிச்சாச்சா?
ஹாய் தர்ஷினி நல்லா இருக்கேன்பா. நீங்க? வேலை எல்லாம் முடிச்சாச்சு. இன்னும் சாப்பிடல.

ஹாய் சாதிகா சாரிபா எனக்கு சீக்கிரம் ஞாபகம் வரவில்லை.சாரி.நசீம் முடிந்தது,பிள்ளைகள் வந்துட்டாங்க,சமைக்கவேண்டும்.

இதற்கு முன்னாடி நான் உஙக கூட பேசினோம் மறந்துட்டா?

நான் சிறிது நாளாக வரவில்லை,அதனால் எனக்கு ஞாபகம் வரவில்லை.

சாரிபா நீங்கள் பேசுங்கள்,நான் சமைக்க போகிறென்.

னான் நல்லா இருக்கேன் .லன்ச் ரெடி பண்ணியாச்சி இனிம தான் சாப்பிடனும் நீங்க எப்படி இருக்கீங்க?

Nazeem டூர் போக ரெடி ஆகியாச்சா?

சாதிகா நான் நல்லா இருக்கேன்பா. என்ன பிசியா கொஞ்ச நாளா கானோம். ஊருக்கு போறேன்னு சொன்னீங்களே? எப்போ பா

மேலும் சில பதிவுகள்