உதவி செயுன்கல்

நான் இன்று(38th day) home pregnancy test எடுத்தேன். possitive result வந்தது. இனி என்ன செய்ய வேண்டும்.எனக்கு இடுப்பு வலி உம் உல்லது,எனக்கு மிகவும் பயமாக உல்லது..எனக்கு உதவி செயுன்கல்

முதலில் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்,மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெறுங்கள்.தயவு செய்து பயபடாதீங்க,காமெடி நிரய பாருங்க,உங்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்து மனசை சந்தோஷமா வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் சில பதிவுகள்