யாரேனும் உதவுங்கள் என் தோழிக்கு

என் தோழியின் கணவர் tavera car வைத்திருக்கிரர்,அதனால் அவர்களுக்கு எப்போதும் செலவு தான்,அவர்கலுக்கு ஏர்கனவெ 10 lakhs கடன் இருக்கிரது,இவலுக்கு திருமனமாகி 1 வருடம் தன் ஆகுது,இவலுடைய கனவன் பெயரில் 2 லட்சம் மட்டுமே கடன்,மாமியார் ரொம்ப மொசம்,வீட்டு கஷ்டம் தெரியாம தாரலமா இருக்கங்கா,வீட்டு பொருப்பு அவல் மாமனார்,அவர் கடன் நினைத்து கவலை படுவதே இல்லை,மொத்ததில் யாருக்குமே பொருப்பு இல்லாத மாதிரி இருககாங்க,இவல் வாழ்க்கைல ரொம்ப கஷ்ட பட்ட பொன்னு ,எல்லா கடன் சுமையும் இவங்க தலைல விழுந்திடுமோனு பயபடுரங்கா என் தோழி,நேற்றும் அந்த கார் விபத்துக்குள்ளானது,செலவு 40000 ஆகுமாம்

therinthavargal udanadiyaga pathil tharavum

மேலும் சில பதிவுகள்