ரொம்ப முடியலை HELP ME {PCOD}

ஹாய் ப்ரண்ட்ஸ் எல்லாரும் நலமா இருக்கிங்களா i am 29 yrs oldநான் பிசிஒடி பற்றி ஒரு இழையில் கேட்டு இருந்தேன் சிலர் ப்தில் த்ந்தீங்க ஆனால் எனக்கு இப்ப ரொம்ப முடியலை ஸ்கேன் பண்ணி பார்த்தில் more than 12 cyst in both ovaries 12 சிஸ்ட் ஒவரியில் இருக்க்குதாம் என்க்கு மாதவிடாய் ஓவராக போய் {over bleeding this month i am using stayfree overnight 36 pads i cnt walk i havea pain }கொண்டே இருக்குது ஜன்வரி முதல் நாள் ஆரம்பம் ஆனது 20 வ்து நாள் நின்றது இப்ப பிப்ரவரி 21 ஆரம்பம் ஆனது வந்து கொண்டே இருக்குது டாக்டர்கிட்ட காமித்து ஸ்டாப் பண்ண மாத்திரை போடுறேன் எனக்கு வருடங்களாக் இதே மாதிரிதான் இருக்கு என் கணவர் இந்தியா வரும்போது ஸ்டார்ட் {start} ஆகும் அவங்க 15 நாள் தான் வருவாங்க துபாய் போன பிறகு ஸ்டாப் [stop} ஆகும் இதே மாதிரி நடக்கிறது எப்ப்வும் எனக்கு மன உளைச்சல் ஜாஸ்தியாகுது இதுக்கு என்ன தீர்வு தெரியலை டாக்டர்கிட்ட காமித்து காமித்து மாத்திரை சாப்பிட்டு ஸ்டாப் பண்றது வேலையா போச்சு இப்ப பருங்க ஏப்ரல் என் குழந்தை பிறந்தநாள் 15 நாள் வராங்க என்ன பண்ன போரேன்னு தெரியலை எனக்கு ரொம்ப அப்சட் ஆகுது இதுல யாராவது என்ன ட்ரீட்மென்ட் எடுத்தீங்கன்னு நல்லா போயிருக்கா இதுக்கு என்னதான் முடிவு சொல்லுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் உதவி பண்ணுங்க

விரும்பினால் உங்க மெயில் ஐடி தரலாம் உங்களுக்கு பதில் போடுறேன்.நல்ல அக்குபன்க்சர் டாக்டரை பாருங்க.எனக்கு தெரிந்த பெண்ணுக்கு இப்படி இருந்து மாற்றியிருக்கிறார்கள்.உங்கள் கதையை கேட்டால் பாவமா இருக்கு

I can understand that you are in need of an immediate solution. Consult with an OB/GYN if you could delay your periods at the time of your husband's arrival with any over the counter pills. In the long run, try doing Yoga regularly to correct the harmonal imbalances that the cysts may cause. Eating a variety of whole fruits, vegetables & whole grains on a REGULAR basis gives us the daily dose of antioxidants & all the essential nutrients and this would reverse the formation of any cysts. Eating healthy food for a couple of weeks and stopping it will not cause much benefit with any case, be it weight loss or to lead a helathy life. Consistency is key. Similarly doing yoga regularly will help.

இதுவும் கடந்து போகும்......
This too shall pass.........

அவங்க(Foodie) சொன்னது ரொம்ப சரி..கொஞ்சம் சலிப்பு பாக்காம தினசரி யோகா பயிற்சி செய்தால் கண்டிப்பா உங்களுக்கே என்னென்னவோ மாற்றம் நடப்பது தெரியும்.உணவு முறையில் மாற்றம் கொண்டு வந்தால் இந்த ப்ரச்சனை மெல்ல மெல்ல கட்டாயம் மாறிடும்

நாட்டு மருந்து கடைகளில் சதகுப்பை என்று ஒரு முலிகை கிடைக்கும்.பேரை பார்த்து பயப்பட வேண்டாம்.
இந்த மாதிரி நிக்காமல் போகும் periods க்கு அதை விட்டால் வேறு மருந்து எனக்கு தெரியாது.உங்களுக்கு அதிகமாக தீட்டு வரும் போது (அதாவது 4 -5 நாட்களுக்கு மேல் அதிகமாக நிக்காமல் போகும் போது ) அதை வாங்கி வெந்நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும்.பின் அந்த நீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.ஒரு கால் முதல் அரை டம்ளர் வரை போதும்.குடிக்க ஆரம்பித்த உடனேயே தீட்டு படுவது குறைய தொடங்கி பின் மூன்றாவது நாள் நின்று விடும்.எந்த side effects உம் கிடையாது.இதை நான் உபயோக படுத்தியதால் தான் சொல்கிறேன்.
மருத்துவரை பார்ப்பதும் முக்கியம்.
have in the morning only.this has no side effects.you need not worry.i came to know this when i had similar problem a year ago. continuously i had periods for 20 -25 days and this was the remedy medicine suggested by my grand ma.even recently when my friend had this issue she took this and periods got controlled immediately.But this is only a short time solution.you need to consult a doctor for permanent solution.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

என்னோட குடும்பத்தில் எற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிரேன்... என்னுடைய சித்தி சிறு வயதிலே கணவரை பிரிந்தவர்.. அவருக்கும் இதே மாதிரி தான் மாதவிலக்கு வந்தால் அதிக உதிரப்போக்கு எற்படும் நாட்கள் 10-12....20 நாட்கள் கழித்து திரும்ப மாதவிலக்கு வரும் ரொம்ப கஸ்டபட்டார்கள்.. கடைசியில் நீர்கட்டிகள் பெரிய கட்டிகளாய் மாறி வெகு நாட்கள் சிகிச்சை எடுக்காததால் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தி பெரிய மருத்துவமனையில் பெருந்தொகையுடன் அறுவைசிகிச்சை செய்து கருப்பை மற்றும் சினைப்பையை அகற்றி விட்டனர்...
நான் இதை யாரும் பயப்பட சொல்லவில்லை...அதிக உதிரப்போக்கால் வரும் விளைவுகளை வளர விடாமல் ஆரம்பத்திளே நல்ல சிகிட்சை மூலம் சரி செய்து விடுங்கள்...

ALL IS WELL

ரொம்ப நன்றிthalika gomathi milky foodie sbsbanu11@yahoo.com நீங்க சொன்னத செய்கிரேன் மில்கி சொன்னது கொஞ்சம் பயமாதான் இருக்கு எனக்கு என்ன செய்வதுன்னு தெரியலை இப்ப ஸ்டாப் பண்ண மாத்திரை எடுக்கிறேன் எங்க ஊர்லceragem செராஜம் தென்கொரியா விலிருந்து இயற்கயான ஸ்டேன் வச்சி முதுகு எலும்பு ஹீட் கொடுக்குறாங்க அதனாம் நிறைய் நோய்கள் குணமாகுதுன்னு சொல்றாங்க நீங்க நெட்ல செக் பண்ணி பார்த்து சொல்லுங்கள் ப்ளீஸ் எப்ப்டியாவதுஅ எனக்கு ச்ரியாகனும் என்னால் முடியலை என்னோட வெயிட் 75 இருக்கேன் உயரம் 156 தான் நான் 15kg குறைக்கனும் எனக்குதான் மாதம் முழுக்க பீயட்ஸ் வருது எதுமே செய்ய முடியலை ட்ரெட்மில் வாங்கி தினமும் வாக்கிங் செய்தால் கொஞ்சம் ச்ரியாகுமா எதாவது ச்ரியாவத\ரகு வழி சொல்லுங்கள் ப்ரண்ட்ஸ் எனக்கு ரொம்பstress ஆகுது எரிச்சல இருக்கு எதுமே பிடிக்கலை

நீங்கள் உடனடி தீர்வுக்கு நான் சொன்னதை தாரளமாக உபயோக படுதலம்பா

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்